பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

党50 பெரிய புராண விளக்கம்-6

தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். பணிந்து-பழமலை நாதரை வணங்கிவிட்டு.

திருநெல்வாயில் அரத்துறை: இந்தத் தலம் திருவரத் துறை எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவர் அரத்துறை நாதர். அம்பிகை ஆனந்த நாயகி. தீர்த்தம் வெள் ளாறு. இது பெண்ணாகடத்திற்குத் தென்மேற்குத் திசையில் 4 மைல் தூரத்தில் உள்ளது. இது நிவா என்னும் ஆற்றினு டைய கரையின் மேல் உள்ளது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கு அரத்துறை நாதர் முத்துப் பல்லக்கையும், முத்துக்குடையையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி யருளிய தலம் இது. அருணகிரிநாதர் இந்தத் தலத்தைப் பற்றித் திருப்புகழில் பாடியருளியிருக்கிறார். இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: -

  • கல்வாய் அகிலும் கதிர்மா மணியும்

கலந்துந் திவரும் நிலவின் கரைமேல் நெல்வாயில் அரத்துறை நீடுறையும் நிலவெண்மதி ஆடிய நின்மலனே, நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார்,

நரைத்தார். இறந்தார் என்று நானிலத்திற். சொல்வாய்க் கழிகின்ற தறிந்தடியேன்

தொடர்ந்தேன் உய்யப் போவதோர் ९ சூழல் சொல்லே. ”. இந்தத் தலத்தைப் பற்றிய திருப்புகழ் வருமாறு: * அறிவிலாதவர் ஈனர்பேச் சிரண்டு

பகரும் நாவின்ர் லோபர்திக் குணங்கள் அதிக பாதகர் மாதற்மேற் கலன்கள்

> - -புனையாதர் அசடர்பூமிசை வீணராயப் பிறந்து .

கிரியும் மானுடர் பேதைமார்க்கிறங்கி அழியும் மாலினர் நீதிநூற் பயன்கள் * . . ' ... . -தெரியாத்