பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 251 -

நெறியாலாதவர் குதினாற் கவர்ந்து

பொருள்செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த . . -தமிழ்கூறி நினைவு பாழ்படவாடிநோக்கிழந்து வறுமையாகிய தீயின்மேற் கிடந்து நெளியும் நீள்புழு வாயினேற் இரங்கி

-அருள்வாயே நறியவார்குழல் வானநாட் டரம்பை

மகளிர் காதலர் தோள்கள் வேட்டிணங்கி நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து

-களிகூர நடுவிலாதகு ரோதமாயத் தடிந்த ... --

தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து நசைபொறாதழு தாசமாய்த் தழுங்கி

- - - -இடர்கூர மறியும் ஆழ்கடலுடுபோய்க் கரந்து

கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மாவிரு கூறிதாய்த் தடிந்த - - -வடிவேலா மருவு காளமு கில்கள்கூட் டெழுந்து -

மதியுலாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவுநெல் வாயில் வீற்றிருந்த

- - பெருமாளே. ' திகுமுதுகுன்ற்ம்: இந்தச் சிவத்தலம் நடுநாட்டில் மணி மூத்தா நதிக் கரையில் உள்ளது. இது விருத்தாசலம் எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பள குடைய திரு நாமங்கள் பழமலைநாதர் விருத்தாசலேசுவரன் என்பவை. அம்பிகை பெரிய நாயகி. தல விருட்சம் வன்னி மரம். இது கூடலூருக்குத் தென்மேற்குத் திசையில் 35.மைல் துரத்தில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் கூரனை