பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ருநாவுக்கரசு நாயனார் புராணம் 273

பேரானந்தத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைகிறவரானார். பாடல் வருமாறு: .

- கீடும் திருவுடன் நிகழும் பெருகொளி

நிறைஅம் பலம்கினைவுறநேரே

கூடும் படிவரும் அன்பால் இன்புறு

- குண்ம்முன் பெறவரு கிலைகூடத்

தேடும் பிரமனும் மாலும் தேவரும்

முதலாம் யோனிகள் தெளிவொன்றா ஆடும் கழல்புரி அமுதத் திருங்டம்

ஆரா வகைதொழு தார்கின்றார். ’ நீடும்-நெடுங்காலமாக விளங்கும். திருவுடன்.அழகோடு.

நிகழும்-விசிக்கொண்டு அமையும். பெருகி-பெருகிய, ஒளி. பிரகாசம். நிறை-நிறைந்த ருக்கும். அம்பலம்-பொன்னம்பல w மாகிய கனகசபையை நினைவுற-தாம் தியானிக்கும் வண்ணம். நேர்-தமக்கு நேரில். ஏ: அசை நிலை. கூடும்படிசேருமாறு. வரும்-உண்டாகும். அன்பால்-பக்தியினால், இன் புறு-பேரானந்தத்தை அடையும். குணம்-தல்ல பண்பை.முன்முன்னால், பெற-அன்டயுமாறு. வரு-உண்டாகும். நிலைநிலைமை. கூட-சேர்ந்திருக்க. த்:சந்தி. தேடும்-தம் முடைய திருமுடியை அன்னப் பறவையினுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்து தேடிப்பார்த்தும். பிரமனும்-பிரமதேவனும். மாலும்-தம்முடைய திருவடி களைப் பன்றியினுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டிப் பார்த்தும் திருமாலும். தேவரும்தேவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். முதலாம்-முதலாக இருக்கும். யோனிகள்-எண்பத்து நான்கு லட்சம் உயிர்களும், தெளிவு-தெளிவதை. ஒன்றா-அடையாத. ஆடும்-சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திரு ச் சி. ற் ற ம் .பலத்தில் திருநடனம் புரிந்தருளும். கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகள்; ஆகு பெயர். புரி-செய் தருளும். அமுத-அமுதத்தைப் போன்ற த்:சந்தி. திரு