பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 பெரிய புராண விளக்கம்-தி

அழகிய நடம்-ஆனந்தத்தாண்டிவத்தை. ஆரா-திருப்தியை அடையாத வகை-விதத்தோடு. தொழுது - நடிராஜப் பெருமானாரை அந்தத் திருநாவுக்கரசு நாயனார்.வணங்கி.

ஆர்கின்றார்-பேரானந்தத்தை அடைகிறவரானார்.

பிறகு உள்ள 167-ஆம் கவியின் கருத்து வருமாறு:

திருநாவுக்கரசு தாயனார் சிதம்பரத்தில் உள்ள ஆல. பத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருதமன்ம் புரிந்: தருளும் நடராஜப் பெருமானுடைய திருநடனத்தைத் தரிசித்த சமயத்தில் அந்த நாயனாருடைய கைகளும் அவரு. டைய தலையின்மேல் அணிந்த அஞ்சலியாகக் கூப்பிக் கும்பிட்டுக்கொண்டு விளங்கின: அவருடைய திருவிழிகளும் சொரிந்த நீர் மழையைப் போல இடைவிடாமல் ப்ொழியும் தன்மையை உடையவையாக விளங்கின. அவருடைய அகக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவையும், புறக்கரணங்களாகிய அவருடைய திருகேணி வில் உள்ள உறுப்புக்களும் ஒன்று சேர்ந்து உருக்கத்தை, அடையும் அன்பை உடையவையாகத் திகழ்ந்தன: இத்த, கைது பாக்கியத்தை அடையும் அவருடைய திருமேனியும் தரையின்மேல் விழுவதற்கு முன்னால் எழுந்து நிற்கும்; மின்னலைப் போலத் தொங்கும் சடாபாரத்தோடு அந்தத். திருச்சிற்றம்பலத்தில் நின்றுகொண்டு திருநடனம் புரிந். தருளும் ஐயனுடைங் திருநடனத்தைத் தம்முடைய எதிரில் தரிசித்துத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக்கொண்டு கூப்பிக் கும்பிடும் அந்த நாயன்ா குடிைய பேராவல் பெருகி எழுதலுக்கு அள்வே இல்லை."

பாடல் வருமாறு: .

கையும் தலைமிசை புனைஅஞ்சலியன: - கண்ணும் பொழிமழை ஒழியாதே

பெங்யும் தகையன: கரணங்களுமுடன் உருகும் பரிவின: பேறெய்தும்