பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பெரிய புராண விளக்கம்-5

நாயனாருடைய, ஆர்வம்-பேராவல், பெருகுதல்-பெருகி எழுதலுக்கு. அளவு-ஒர் அளவே. இன்று-இல்லை. ஆல்: ஈற்றசை நிலை. . - ‘. . .

அடுத்து உள்ள 168-ஆம் கவியின் கருத்து வருமாறு: இந்தப் பான்மையை உடையவராகிய அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் பல தடவைகளும் தரையில் விழுந்து நடராஜப் பெருமானாரை வணங்கிவிட்டுப் பிறகு தரையி லிருந்து எழுந்து நின்றுகொண்டிருக்க, ன் த இந்தச் சிதம்பரத்தை அடைந்தாய்?" என்று சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் கனக சபையாகிய பொன்னம் பலத்தில் நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளும் தந்தை யைப் போன்றவனாகிய அந்த நடராஜப் பெருமான் கன்னு டைய திருவருளை மழைய்ைப் போலச் சொரியும் கருணை யினோடு அவனுடைய திருவருளைப் பெற்றதனால் உண் டாகும் பேரானந்தத்தால் உண்மையாகிய பான்மையோடு: ஒரு திருவிருத்தமாகிய அழகிய பாசுரத்தைப் பாடியருளிப் பிறகும் மேலும் மேலும் தம்முடைய திருவுள்ளத்தில்பெருகி எழுந்த அன்பினால் ஆனந்தத்தை அடையும் ஒரு திரு நேரிசையாகிய பாசுரத்தையும் அந்த நாயனார் பாடி, யருள்கிறவரானார். பாடல் வருமாறு: . . .

- " இத்தன் மையர்பல முறையும் தொழுதெழ

'என்றெய் தினை?’ என மன்றாடும் அத்தன் திருவருள் பொழியும் கருணையில் அருள்பெற்றிடவரும் ஆனந்தம் *மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி

பாடிப் பின்னையும் மேன்மேலும் - சித்தம் பெருகி பரிவால் இன்புறு

திருகே ரிசைமொழி பகர்கின்றார். இத்தன்மையர்-இந்தப் பான்மையை உடையவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். பல முறையும்-பலதடவை களும்; ஒருமை பன்மை மயக்கம். தொழுது-தரையில்