பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 279

கைத்திருத் தொண்டு செய்யும்

காதலிற் பணிந்து போந்தார். ' பத்தனாய்ப் பாட மாட்டேன்' என்று- பத்தனாய்ப் பாடமாட்டேன்' என முன்-அந்த நடராஜப் பெருமானா ருடைய சந்நிதியில், எடுத்து-தொடங்கி. ப்:சந்தி. பண்ணால்கொல்லிப்பண்ணினோடு; உருபு மயக்கம். அத்தா உன் ஆடல் காண்டான் அடியனேன் வந்தவாறு’ என்று- அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே డTడR? முடித்து. இத் திறம்-இந்த வ ைக யி ல். போற்றி-அந்த நடராஜப் பெருமானாரை வாழ்த்தி வணங்கிவிட்டு. நின்றே-நின்று கொண்டு. இன்-இனிய சொற்சுவை, பொருட் சுவை என்னும் சுவைகள் அமைந்த, தமிழ் மாலை-செந்தமிழ் மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை பாடி-அந்த நாயனார் பாடியருளி. க்:சந்தி, கை-தம்முடைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருக்தொண்டு-உழவாரத் தொண்டினை செய்யும்-புரியும். காதலின் விருப்பத்தோடு. பணிந்து-அந்தநடராஜப் பெருமானாரை மீண்டும் வணங்கி விட்டு. போந்தார்.தம்முடைய திருமடத்திற்கு எழுத் தருளினார். - - - - இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருப்பதிகம் சிதம்பரத் தைப் பற்றிக் கொல்லிப் பண்ணில் அந்த நாயனார் பாடி யருளிய திருநேரிசைகள் அடங்கியது. அந்தத் திருப்பதி கத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு:

" பத்தனாய்ப் பாட மாட்டேன்

பரம ைேபரம யோகி. - எத்தினாற் பத்தி செய்கேன்

என்னை நீ இகழ வேண்டாம் முத்தனே முதல்வா தில்லை

அம்பலத் தாடுகின்ற அத்தாஉன் ஆடல் காண்பான் •

அடியனேன் வந்த வாறே.

3.