பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பெரிய புராண விளக்கம்-6

இந்தப் பதிகத்தில் இறுதியில் வரும் பாசுரம் வருமாறு:

' மண்ணுண்ட மால வனும்

மலர்மிசை மன்னி னானும் விண்ணுண்ட திருவுருவம்

விரும்பினார் காண மாட்டார் திண்ணுண்ட திருவே மிக்க

தில்லைச் சிற்றம்ப லத்தே பண்ணுண்ட பாடலோடும்

பரமநீ ஆடு மாறே.’’ பிறகு வரும் 170-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நெடுங்காலமாக விளங்கிய மாணிக்கங்களினுடைய ஒளி வெள்ளம் நிறைந்த நடராஜப் பெருமானாருடைய ஆலயத்தினுடைய அழகிய முற்றத்தின் பக்கத்திலும் ஆடி அசையும் உயரத்தில் கட்டி யிருக்கும் துவசங்கள் சுற்றிக் கட்டியிருக்கும் தங்கத்தால் ஆகிய இரதம் ஒடும் அலங்காரத்தைப் பெற்ற அழகிய தெருவுக்குள்ளும் தம்மால் இயன்ற திருப்பணிகளை அந்த நாயனார் புரிந்து கொண்டு அந்த நடராஜப்பெருமானாரைத் தம்முடைய கைகளைத் த ம மு ைடய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிடும் செயலை உடையவராகித் தாம் பாடியருளிய பரிசுத்தமாகிய தம்முடைய திருவாக்கினால் பல திருப்பணிகளையும் மிகுதியாகப் புரிவாரானார். பாடல் வருமாறு: - >

டிேய மணியின் சோதி

நிறைதிரு முன்றில் மாடும் ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்

அணிதிரு வீதியுள்ளும் கூடிய பணிகள் செய்து

கும்பிடும் தொழிலர்ாகிப் பாடிய புனித விர்க்கின்

பன்னிக்ரும்iலச் ச்ெiர். '