பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 287

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய திருநேரிசை ஒன்று வருமாறு:

நங்கையைப் பாகம் வைத்தார்:

ஞானத்தை நவில வைத்தார்; அங்கையில் அனலும் வைத்தார்:

ஆனையின் உரிவை வைத்தார்; தங்கையின் யாழும் வைத்தார்;

தாமரை மலரும் வைத்தார்; கங்கையைச் சடையுள் வைத்தார்:

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. ” அவர் பாடியருளிய திருவிருத்தம் ஒன்று வருமாறு: - ' நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று கைதை மடல்புல்கு தென்கழிப்

பாலை யதனு றைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறி யோம் எய்தப் பெறின் இரங் காதுகண்

டாய் நம் இறைய வனே. அவர் பாடியருளிய திருக்குறுந்தொகை ஒன்று

வருமாறு: . .

  • வண்ண மும்வடி வும்சென்று கண்டிவன் எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திவன் கண்ணு வாம்பொழில் குழ்கழிப் பாலைஎம் அண்ண லேஅறி. வான்.இவன் தன்மையே. - பிறகு வரும் 173-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கோபத்தைக் கொண்ட இடபமாகிய காளை மாட்டு: வாகனத்தை ஒட்டி அதன் மேல் ஏறும் மணவாள நம்பி யாகிய பால்வண்ணநாதேசுவர குடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைத் திருக்கழிப்பாலைக்கு அந்தத் திரு.

插 籌