பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பெரிய புராண விளக்கம்-6

. ஒன்ளை யார்கழல் வணங்கப் பெற்றேன் என்

றரசுவப்பப் பெருகு ஞான வள்ள்லார் வாகீசர்தமை வணங்கப் பெற்றதற்கு

மகிழ்ச்சி பொங்க . உள்ளம் நிறை காதலினால் ஒருவரொரு வரிற்கலந்த உண்மை யோடும் வெள்ளநீர்த் திருத் தோணி வீற்றிருந்தார்

கழல்வணங்கும் விருப்பின் மிக்கார், ’’ - பிள்ளையார்-ஆளுடைய பிள்ளை யாராகிய திருஞான் சம்பந்த மூர்த்தி நாயனாருடைய, கழல்-வெற்றிக் கழலைப் பூண்- திருவடிகளை ஆகுபெயர். வணங்க-பணிய, ப்:சந்தி. பெற்றேன்-பாக்கியத்தை அடியேன் அடைந்தேன். என்று-என எண்ணி. அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். உவப்ப-ஆனந்தத்தை அடைய. ப்:சந்தி. பெருகுபெருகிய ஞான வள்ளலார்-சிவஞான வள்ளலாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். வாசீசர் தமை-வாகீச ராதிய திருநாவுக்கரசு நாயனாரை. தம்: அசைநிலை. வணங்க-பணியும் பாக்கியத்தை: ப்:சந்தி. பெற்றதற்குதாம் அடைந்ததற்கு. மகிழ்ச்சி-ஆனந்தம். பொங்க-தம் திருவுள்ளத்தில் பொங்கி எழ. உள்ளம்-அந்த للا ساهcap இரண்டு நாயன்மார்களும் தங்களுடைய திருவுள்ளங்களில்: ஒருமை பன்மை மயக்கம். நிறை-நிறைந்திருந்த, காதலி னால்-விருப்பத்தோடு; உருபு மயக்கம், ஒருவர்-ஒரு நாய னார். ஒருவரின்-மற்றொரு நாயனாரோடு, உருபு மயக்கம். கலந்த-கூடியிருந்த, உண்மையோடும் - உண்மையுடனும். வெள்ள-ஊழிக் காலத்தின் இறுதியில் கடலின்வெள்ளமா கிய, தாதரில் மிதந்த த்:சந்தி. திரு-அழகிய த்தத்திகோ' தோணி புரமாகிய சீகாழியில் உள்ள ஆலயத்தில் ஒருகட்டு மலையின் மேல் இருந்த தோணியில். விற்றிருந்தார்.பெரிய நாயகியாரோடு அமர்ந்திருந்தவராகிய தோனியப் பருடைய கழல்-வெற்றிச் கழழைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர்.