பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.256 பெரிய புராண விளக்கம்-ே

வஞ்சகர்க் கரியர் போலும்

மருவினார்க் கெளியர் போலும் குஞ்சரத் துரியர் போலும்

கூற்றிகைக் குமைப்பர் போலும் விஞ்சையர் இரிய அன்று

வேலைவாய் வந்தெ ழுந்த நஞ்சணி மிடற்றர் போலும் நாகசச் சரவ னாரே. ’’ இந்தத் தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: -

  • நல்லர் நல்லதோர் நாகம்கொண் டாட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் பல்லில் ஒடுகை ஏந்திப் பலிதிரி செல்வர் போல் திருநாகேச் சரவரே. ” இந்தத் தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: -

மேய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் போய்யானைப் புறங்காட்டில் ஆடலா னைப் பொன்பொதிந்த சடையானைப் பொடிகொள் பூதிப் பையானைப் பையரவம் அசைத்தான் தன்னைப் பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச் செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. ' இந்தத் தலத்தைப்பற்றிப் பஞ்சமப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

பிறையணி வான்துதலாள்

உமையாளவள் பேழ்கணிக்க நிறையணி நெஞ்சனுங்க -

நீலம்ால்விடம் உண்டதென்னே குறையண் குல்லைமுல்லை