பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 35.

வதைப் படலம், 29), "கீதையைத் தருதலாலே திருமகள் இருந்த செய்ய போதெனப் பொலிந்து தோன்றும் பொன் - மதில் மிதிலை.', 'மலர்மேல் நின்றிம் மங்கை வையத் திடைவைகப் பல காலும் தம் மெய்நனி வாடும்படி நோற்றார். (மிதிலைக் காட்சிப் படலம், 5, 69), புனரி எழுகின்ற தெள்ளமுதோடெழுந்தவளும் இழிந்தொதுங்கத் தொழுகின்ற நன்னலத்துப் பெண்ணரசி. , 'இத்திருவை நிலவேந்தர் எல்லாரும் காதலித்தார்.” (கார்முகப் படலம், 17 19, தெண் டிரைப் பாலைத் திரு அன்னவர். (எழுச்சிப் படலம், 47), அம்புயத்தணங்கின் அன்னவர்., 'பொன்ன னையாள். , பூமகளே காண் என்ன..' (பூக்கொய் படலம் 8, 24, 31), செய்ய தாமரைச் செல்வியைத் தீம்புனல் கையின் ஆட்டும் களிற்றர சென்னவே.' (நீர் விளையாட் டுப் படலம், 35), அவ்வல்லி மலர் புல்லும் மங்கை இவளாம். :போதினை வெறுத்தரசர் பொன்மனை புகுந்: தாள்.’’ (கோலம் காண் படலம், 32, 35,) திருவேயனை

யாள் முகமோ தெரியின்,', 'அலை கடற் பிறந்து பின்னை அவனியில் தோன்றி. , 'பூமகளும் பொருளும் என மாமகள் தன்னொடு மன்னுதி.’ (கடிமணப் படலம், 14, 80, 87), *சீதையாம் திருமகள்.’’, 'புவியெனும் திருவும்.', மலர் மகள் கலையூர் பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள். (மந்திரப் படலம், 9 38, 40), கனடு யாம் கடிகமழ் கமலத்தல்லை." (மந்தரை சூழ்ச்சிப் படலம், 88), :மகளிரெல்லாம் சீதையை ஒத்தார் அன்னாள் திரு வினை ஒத்தாள்.’, ‘அற்புதன் திருவைச்சேரும் அருமணம்." (கைகேசி சூழ்வினைப் படலம், 16,73), "கீரை சுற்றித் திரு மகள் பின் செல.", *தாமரைப் பொன்னும் தானும் ஒர் தேர்மிசைப் போயினான். (நகர் நீங்கு படலம், 234, 238), "தானும் தம்பியும் மிதிலைப்பொன்னும் போயினன்.” '(தைவ மாட்டுப் படலம், 60), சீலம் இன்ன்தென்றருந்திக் கருளிய திருவே.”, தெரிவை மார்க்கொரு கட்டளை எனச் செய்த.