பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - பெரிய புராண விளக்கம்-5

திருவே.', 'பொன்னிறத் திருவொடும் குடிபுக்கான்." (சித்திர கூடப் படலம், 16, 33, 50), "திருநகர்த் திரு தீர்ந்த னளாம்.' (பள்ளியடைப் படலம், 28), தாமரைச் செல்வியும் தவத்தை மேவினாள்.'" (ஆற்றுப் படலம், 42) *திருவான நில மகளை. (விராதன் வதைப் படலம்,58), பொன்னொழுகு பூவிலுறை பூவை எழில் பூவைப் பின்னெ ழில் கொள்வாள்.”, 'தீதில் வரவாக திருநின் வரவு.”, திருவிங்கு வருவாள் கொல்லோ.’’, ‘மிதிலை வேந்தன் பொன்னொடும்.”, தேவியோ திருமங்கையிற் செவ் வியாள்.'", தாமரை உறையும் நங்கை இவரென நெருநல் நடந்த வரோதாம்.’’ (சூர்ப்பனகைப் படலம், 38, 59, 69, 87), தாமரை தவிரப் போந்தாள்... பொன்வயின் மேனி கொண்டாள்.', 'தாமரை இருந்த தையல் கேடியாம் தரமும் அல்லள். , 'பொன்மயமான நங்கை.’’, ‘பொன்ன னார் எடுக்க..", "பொன்னனாள் புக்க சாலை காத்தனன்.”* (மாரீசன் வதைப் படலம், 67, 69, 87, 95, 239), சேயி தழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்திவண் மேயவள். (சடாயு உயிர் நீத்த படலம், 29), காமரு திருவை நீத்தோ.’’, செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால்.”, 'பொன்னை நாடாதீண்டிருத்தல் பொருளோ.” (அயோமுகிப் படலம், 4. 30, 32), திருவாயனைய சேதாம்பற் கயலே கிடந்த் செங்கிடையே., தாமரையின் நிலயம் பூத்தாள்.' (பம்பா நதிப் படலம், 30, 32), 'திருமகள் அனைய அத் இதய்வக் கற்பினாள்.', திருமகள் உறைவிடம் தேர வேண்டுமால்.” (கலன்காண் படலம், 13, 31), மங்கை யர்க் கோதி வைத்த இலக்கணம் வண்ண வாசப் பங்கயத் தவட்கும் ஐயா நிரம்பல பற்றிநோக்கின் செங்கயற் கருங்கட் இசவ்வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக் கொங்கையைக் குயிலுக் கொன்றும் குறைவில்." (நாடவிட்ட படலம், 6). இலங்கையில் அத் திருவைக் கண்டனன். (ஊர்தேடு படலம்,232), இவன் கப்லச் செல்வியே. (காட்சிப்