பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பெரிய புராண விளக்கம்.ட6

சசுவரரை வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு ஆனந்தம், நிரம்பித் தம்முடைய வதனம் மலர்ச்சியை அடைந்து என்றும் தன்னிடமிருந்து அகலாத செல்வங்களை மிகவும் பெற்று மகிழ்ச்சியை அடைந்த ஓர் தரித்திரனைப் போல் அந்த நாயனார் தம்முடைய திருவுள் ளத்தில் ஆனந்தம் தழைத்திருந்தார். பாடல் வருமாறு: 'கனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்’

- என்று புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப்

புனிதரருள் கினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்து மலர்க் ". 3. தொழியாத தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனம்

. தழைத்தார். ’’ நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்’ என்று. நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்’ என்று தொடங்கி. புனைந்த-அந்தத் திருநர்வுக்கரசு நாய னார் பாடியருளிக் கலியாணசுந்த்ரேசுவரருக்கு அணிந்த" திருத்தாண்டகத்தால்-ஒரு திருத்தாண்டகத்தால். போற்றுஅந்த ஈசுவரருககு வாழ்த்துக்களை ஒரும்ை பன்மை மயக்கம்; முதனிலைத் தொழிற் பெயர். இசைத்து-திருவாய் - மலர்ந்தருளிச் செய்துவிட்டு. ப்:சந்தி. . புனிதர்-அந்தப் பரிசுத்தராகிய கலியாணசுந்தரேசுவரர். அருள்-தமக்கு வழங்கிய திருவருள்ை. நினைந்து-எண்ணி, உருகி-தம்முடைய திருவுள்ளத்தில் பக்தியினால் உருக்கத்தை அடைந்து. விழுந்து-தரையில் விழுந்து அந்த ஈசுவரரை வணங்கிவிட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. நிறைந்து-ஆணந்தத்தால் நிரம்பி. மலர்ந்து-தம்முடைய அதனம் மலர்ச்சியை அடைந்து. ஒழியாத-என்றும் தன்னிட மிருந்து அகலாக, தனம்-செல்வங்களை ஒருமை பன்மை