பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பெரிய புராண விளக்கம்-ல்

நடவார் அடிகள் நடம்பயின் றாடியசுத் தர்கொலோ வடபாற் கயிலையும் தென்பால்நல் லூரும்தம் வாழ்ப தியே.' அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திரு விருத்தம்

வருமாறு: -

' செஞ்சுடர்ச் சோதிப் பவளத்

திரள் திகழ் முத்தனைய நஞ்சணி கண்டன் நல்லுரருறை

நம்பனை நான்ஒருநாள் துஞ்சிடைக் கண்டு கனவின்

தலைத்தொழு தேற்சவன்றான் நெஞ்சிடை நின்ற கலான்பல

காலமும் நின்றனனே.” சிவபெருமானுடைய அடியவர்களுக்குக் கந்தைத் துணி களையும், ஆடையிலிருந்து கிழித்த கெள பீனங்களையும் கொடுத்து வந்த அமர்நீதி நாயனாரை கவியாண சுந்தரேசு வரர் ஆட்கொண்டருளி அந்த நாயனாருக்கும் அவருடைய பத்தினியாருக்கும் புதல்வனுக்கும் முத்தி வழங்கியருளிய தலம் இது. திருநாவுக்கரசு நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய திருவிருத்தங்களில் ஏழாவதாக உள்ள ஒரு திருவிருத்தம் வருமாறு:

நாட்கொண்ட தாமரைப் பூந்தடம்

சூழ்ந்தநல் லூரகத்தே கீட்கொண்ட கோவணம் காவென்று

ச்ொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவி

யொடுமங் கொர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன்

றோஇவ் வகலிடமே."