பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பெரிய புராண விளக்கம்-ன்

முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.' அந்த நாயனார் காந்தாரப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - . “,

பெண்ணமரும் திருமேனி உடையீர்

பிறங்கு சடைதாழப் - பண்ணமரும் நான் மறையே பா

ஆடல் பயில்கின்றீர் திண்ணமரும் பைம்பொழிலும் வயலும்

சூழ்ந்த திருநல்லூர் மண்ணமரும் கோயிலே கோயில்

ஆக மகிழ்ந்தீரே. ” அவர் சாதாரிப் பண்ணிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: . í

வண்டிரிய விண்டமலர் மல்குசடை

தாழவிடைஏறிப் பண்டெரிகை கொண்டபர மன்பதிய

தென்பர்.அதன் அயலே தண்டிரிய நாரை இரை தேரவரை

மேலருவி முத்தம் தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழும்திருந லூரே.' - திருநாவுக்கரசு நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய மற்றொரு திருவிருத்தம் ஒன்று வருமாறு:

  • மன்னிய மாமறை யோர்மகிழ்ந் -

தேத்த மருவிஎங்கும் . துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுதுநல்லூர்க் கன்னியர் தாமும் கனவிடை உன்னிய காதலரை