பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 275

சூடினார் ஒருவர் போலும்

தூயநன் மறைகள் நான்கும் பாடினார் ஒருவர் போலும்

பழனத்தெம் பரம னாரே.’’ அவர் பாடியருளிய திருவிருத்தம் ஒன்று வருமாறு:

. மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் ஆவித்து நின்று கழிந்தனஅல்லல்

அவை யறுப்பான் பாவித்த பாவனை நீஅறி வாய்பழ னத்தரசே கூவித்துக் கொள்ளுந் தனைஅடி

யேனைக் குறிக்கொள்வதே.' - அவர் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு :

அருவ னாய் அத்தி பீருரி போர்த்துமை :உருவ னாய்ஒற்றி யூர்பதி ஆகிலும் பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான் திருவி னால்திரு வேண்டுமித் தேவர்க்கே.' 纖 அவர் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

  • அலையார் கடல்நஞ்சம் உண்டார் தாமே அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே கொலையாய கூற்றம் உதைத்தார் தாமே

கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே சிலையால் புரம்மூன் றெரித்தார் தாமே

தீநோய் களைந்தென்னை ஆண்டார் தாமே பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே ... --

பழன நகர்எம் பிரானார் தாமே." - . இந்தத் தலத்தைப்பற்றித் தக்கேசிப்பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: ... - . . . . . . * * *- : * ~ * ... " , |