பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 37

றடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பி.', 'கொல் சின யானை பார்க்கும் கூறுசிர்த் தறுகண் ஆளி, இல்லெலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருந்ததுண்டே, பல்லினை வெள்ளம் நீந்திப் பகா இன்பம் பருகின் அல்லால், நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுட் குளித்தலுண்டே..' (சீவக சிந்தாமணி, 132, 811, 814, 2554, 2882, 2985) என்று திருத் தக்க தேவரும், மடங்கல் போல் மொய்ம்பினான்." (கைய டைப் படலம், 3), 'மாக மடங்கலும் மால் விட்ையும். நாண நடந்தான்.' (கார்முகப் படலம், 32), “பாயரித் திறலான். (நீர் விளையாட்டுப் படலம், 23), 'ஆயிர நாமச் சிங்கம்.’’ (கடிமணப் படலம், 160), ஆழி நெடுங்கை மடங்கல் ஆளி அன்னான்.' (கைகேசி சூழ்வினைப் படலம், 1), சிங்கவே றனைய வீரன்.' (கங்கைப் படலம், 15), சிங்க வேறெனச் சித்தர்சேரவே." (மாரீசன் வதைப் படலம், 9), * சிங்க மெனத்தமியன் திரிவானை. (அயோமுகிப் படலம், 39), வெங்கண் ஆளியேறும். சிங்க வேறிரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்.' (கலன்காண் படலம், 34). "சிங்க வேறனைய விர...' (கிட்கிந்தைப் படலம், 101),

"மடங்கலரியேறும் மதமால் களிறும் நாண நடந்து.' (ஊர் தேடு படலம், 65), சிங்க வேறனையான். (விபீடணன் அடைக்கலப் படலம், 125), 'அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத் தழுக்குத் தின்னும் நரியொடும் வாழ்வ துண்டோ." (மாயாசனப் படலம், 69), சிங்க வேறு கடல் போல் முழங்கி.", அதிகாயனாம் சிங்கம்.', 'ஆளி யின் துப்பின் வீரர்.”, “ஆளிபோல் மொய்ம்பினானும்.’’, "சிங்க வேறனைய வீரர் யாவரும்.', சிங்கவே ற சனியேறு கேட்டலும் கீற்றச் சேனை பொங்கியதென்ன மன்னன் பொருக்கென எழுந்து. (நாகவாசப் படலம், 62, 76, 96, 101, 179, 276), முழைக் குலச்சீயம் வெம்போர் வேட்டது. முனிந்த தென்னப்புழைப்பின்ற எயிற்றுப் பேழ்வாய் இடிக்