பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 பெரிய புராண விளக்கம்-6

என்று திருநாவுக்கரசு நாயனாரும்,"புகலித் தாளரிக்கும் அரி யான்அருள்பெற்ற பரசமய கோளரிக்கும்.”,என்றுநம்பியாண் டார் நம்பியும்,செங்கண் வாளரியிற் கூடிக் கிடைத்தனர் சீற் றம் முக்கார்.', 'வென்றி மடங்கல்விடக்கு வரமுன் பார்த்து நின்றாற் போல் நின்றார்.', கானவர்க் கரிய சிங்கம்.”, "செங்கண் வயக் கோளரியேறன்ன திண்மைத் திண்ண ானார்.’’, 'பூசுரர் தம் சிங்கம் அனையார்.’’ என்று சேக்கி ழாரும், ‘'தேவகி சிங்கமே தாலேலோ.”, ஆயர்க்ள் போரேறே ஆடுக ஆடுகவே.', 'தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.", "அசோதை தன் சிங்கத்தைப் பாடிப்பற.'

பெரியாழ்வாரும், ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்.’, சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துப் போதருமா

என்று

போலே.”, கோளரி மாதவன்.” என்று ஆண்டாளும், "ஒடா ஆளரியின் எருவாய் மருவி என்றன் மாடே வந்தடி யேன் மனம் கொள்ள வல்லமைந்தா", ஏற்றினை இமயத்

துள் எம் ஈசனை.’’ என்று திருமங்கையாழ்வாரும், மீளி முன் பின் ஆளி போல." (புறநானூறு, 207:8) என்று பெருஞ் சித்திரனாரும், - மடங்கலிற் கிளைஇய மடங்காவுள்ளத் தடங்காத் தானை வேந்தர்.” (புறநானூறு, 71:1-2) என்று பூத பாண்டியனும், 'இறை மகன் போதர ஆளி கண்ட யானை யிமை போல்." (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், " ஆளிய மொய்ம்பர்க்கு.", 'தறுகண் ஆளி பெர்ங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பினாற் வோல் தங்குதார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண்சாம்பினாரே..", 'சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா, செறிஎயிற்றாளி வேழப் பேரினம் செகுத்ததன்றே.”. "முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளியானைத், தலை நிலம் புரளவெண்கோடுண்டதே போன்று தன்கைச் சிலையிடம் பிடித்த ஞான்றே. தெவ்வரைச் செருத்த நம்பி.", "ஆவியாற் பாயப் பட்ட அடுகளி யானை போல, வானிலிற்.