பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்-ல்

50

நன்னுதல் மான்விழி மங்கை.', 'பையார் அரவே ரல்குலா னொடும்.', 'பைசேர் அரவார் அல்குலார்,', 'பட அரவே. ரல் கு ற் ப ல் வ ைள க் ைக ம டவர வா ைள.',

“பணங்கொள் ஆடரவல்குல் நல்லார்.”, பையரா வரும் அலகுல் மெல்லியல். என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், பையாரும் அரவேரல்குல் இவள் வாடுகின் றாள்.', 'அரவேர் அல்குலாளை ஒர்பாகம் அமர்ந்து., பையரவிள அல்குற்பாவை." என்று சுந்தர மூர்த்தி நாய. னாரும், அங்கரவல்குல் நங்கைக்கு. , 'அரவின் பை பழித்தகன்ற பரந்தேந்தல்குல்.’’, அரவணி அல்குல்துகில் நெறிதிருத்தியும். (பெருங்கதை) எ ன் று கொங்கு வேளிரும், "அரவு வெகுண்டன்ன அகலல்குல்..' (சீவக. சிந்தாமணி, 1878) என்று திருத்தக்க தேவரும், பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்த பேரல்குல்.” (சித்திரகூடப் படலம், 31), "பணந்தாழ் அல்குற் பனி மொழியார்க்கு. (மாரீசன் வதைப் படலம், 113), கலைசார் அல்குல், தடங்கடற் குவமை தக்கோய், பாராழிப் பிடரில் தங்கும். பாந்தளும்.' (நாட விட்ட படலம், 37) என்று கம்பர். பாடியவற்றையும், 'பழிப்பில் பணத்தேர் அல்குலோ.’’ (சம்புவன் வதைப் படலம், 5 ) என்று உத்தர காண்டத்தில் வருவதையும் காண்க. r - -

பிறகு வரும் 25-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தக் கன்னிகையாகிய திலகவதியினுடைய செல். வத்தைப் படைத்த தந்தையாராகிய புகழனார் அந்தத் திலகவதியைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்ததை. அறிந்து கலிப்பகையார் பெண் பேசுவதன் பொருட்டு: முன்னால் திலகவதியினுடைய திருமாளிகைக்கு முன்பு சென்றவர்களாகிய சான்றோர்கள் தெரியப்படுத்தத் திருமண மாகிய மங்கலச் சடங்கைமுடிப்பதற்கு முன்ன்ால் அரசனுக்கு. வடநாட்டில் வாழும் மக்கள் பகைவர்களாக வந்து திைர்த்.