பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரிய புராண விளக்கம்- 6

மேயவினைப் பயத்தாலே

இவ்வுலகை விட்டகலத் தீயஅரும் பிணியுழந்து

விண்ணுலகிற் சென்றடைந்தார்.”

ஆய-அவ்வாறு உள்ளவையாகிய. நாளிடை-தினங்க. ளுக்கு நடுவில். நாள்: ஒருமை பன்ம்ை மயக்கம். இப்பால். இந்தத் திருவாய்மூரில் அணங்கனையாள்தனை-தேவலோகத், தில் வாழும் பெண்மணியைப் போன்றவளாகியதிலகவதியை. தன்:அசை நிலை. ப:சந்தி. பயந்த-பெற்றெடுத்த. துய-பரி சுத்தமாகிய குல.சாதியிற் பிறந்த. குடும்பத்திற் பிறந்த க. எனலும் ஆம். ப்சேத்தி. புகழனார்-புகழனார் என்பவர். தொன்றுதொடு-பழங்காலம் தொட்டு வரும். நிலையாமையாக்கை நிலையாமை என்பது. மேய-மேவிய. வினை-வினை களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். வினைகள்-புண்ணி யச் செயலும் பாவச்செயலும், ப்:சந்தி. பயத்தால். பயனால். ஏ.அசை நி ைல. இவ் வு ல ைக - இ ந் த. ம ண் ணு ல க த் ைத. வி ட் டு அகல-விட்டு இறந்து. போகும் வண்ணம். த்:சந்தி. தீய-கெட்டதாகிய. அரும்-மருத்துவர்களால் х போக்குவதற்கு அருமையாக இருக்கும். பிணி-ஒரு நோயினால். உழந்து-வருத்தத்தை, அடைந்து விண்ணுலகில்-தேவலோகத்திற்கு உருபு மயக் கம். சென்றடைந்தார்.அந்தப் புகழனார்போய்ச் சேர்ந்தார்.

அடுத்து வரும் 28-ஆம் கவியின் கருத்து வருமாறு:

'அவ்வாறு அந்தப் புகழனார் தம்முடைய உயிரை விட்டு விட்டுத் தேவலோகத்திற்குப் போய்ச் சேர அவரு டைய பத்தினியாராகிய மாதினியார் என்பவர் தம்முடைய உறவினர்களோடு தம்முடைய புதல்வர்களையும் புழுதியைப் போலவே விட்டு விட்டு சிறந்த பான்மையினால் அந்தப் புகழ, னாரோடு எந்தக் கர்லத்திலும் பிரியாத தேவலோகத்தை அடையும் கற்பினுடைய வழி தவறாமல் தம்முட்ைய கனவ: