பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is பெரிய புராண விளக்கம்-6

கள்ல் உண்டான கவலையால் மயக்கத்தை அடைந்த நல்ல உறவினர்களோடும் பெரியதாக இருக்கும் துயரமாகிய கடலில் ஆழ்ந்தார்கள். பாடல் வருமாறு:

" தாதையா ரும்பயந்த

தாயாரும் இறந்ததற்பின் மாதரார் திலகவதி

யாரும்அவர் பின்வந்த காதலனார் மருணிக்கி

யாரும்மனக் கவலையினால் பேதுறுநற் சுற்றமொடும்

பெருந்துயரில் அழுந்தினார்.' தாதையாரும்-தம்முடைய தந்தையாராகிய புகழனா ரும். பயந்த-தம்மைப் பெற்றெடுத் த. தாயாரும்-அன்னை யாராகிய மாதினியாரும். இறந்ததற்பின்-மரணத்தை அடைந்ததற்குப் பிறகு. மாதரார் திலகவதியாரும்-விருப்பத் தைப் பெற்றவராகிய திலகவதியாரும். மாதர்-அழகுமாம்.” அவர்-அவருக்கு, பின்-பின்னால். வந்த-திருவவதாரம் செய் தருளிய. காதலனார்-தம்பியாரும் பிள்ளையாரும் ஆகிய. மருணிக்கியாரும்-மருணிக்கியார் என்பவரும். மன-தங்களு டைய திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி, கவலையினால்-உண்டான கவலையால். பேதுறு-மயக்கத்தை அடைந்த வருத்தத்தை அடைந்த' எனலும் ஆம். நல்தல்ல. சுற்றமொடும்-உறவினர்களோடும்; திணை மயக்கம், பெரும்-பெருகியிருக்கும். துயரில்-துயரமாகிய கடவில். அழுந் தினார்-ஆழ்ந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

- . . . பிறகு உள்ள 30-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திலகவதியாரும் மருணிக்கியாரும் ஒருவாறு தங்களுடைய பெருமையைப் பெற்று விளங்கும் உறவினர்கள் தங்களுடைய தருவுள்ளங்களைத் தேறுதலை அடையுமாறு: