பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 5-ஆவதாக விளங்கும் திருகின்ற சருக்கத்தில் முதலாவதாக இருப்பது திருநாவுக்கரசு நாய் னார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் உள்ளுறை வருமாறு: * - ---

'திருநாவுக்கரசு நாயனாருடைய வளர்ந்து வரும் திருத் தொண்டுகளினுடைய வழி வாழுமாறு திருவாய்மூர் என்னும் சிவத்தலத்தில் திருவவதாரம் செய்தருளிய மெய்ஞ்ஞானத் தையும் தவத்தையும் பெற்ற அந்த முனிவராகிய வாசே ருடைய உண்மை விள்ங்கும் பெருமையைப் பெற்ற திருநாமத் தினுடைய சீர்த்தியைப் புகழ்ந்து பாடத் தொடங்குகிறேன். - பெரிய இந்தப் பூ மண்டலத்தில் ஒரு நாக்கினால் பாட முடி யாத தன்மையை உணராதவனாகிய ತಿಟ್ಲGರ್u.' பாடல் வருமாறு:

திருங்ாவுக் கரசுவளர் -

திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர்

வாகீசர் வாய்மைதிகழ்