பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 60 பெரிய புராண விளக்கம்-.ெ

எந்தையும்-அடியேனுடைய தந்தையாகிய புக்ழனாரு ம் , அனையும்-அடியேனுடைய தாயாகிய மாதினியாரும். அனை இடைக்குறை. அவர்க்கு-அந்தக் கலிப்பகையாருக்கு. எனைஅடியேனை இடைக்குறை. க்:சந்தி. கொடுக்க-திருமணம் புரிந்து கொடுக்க, இசைந்தார்கள்-சம்மதித்தார்கள். அந்த முறையால்-அந்த முறையினால், அவர்க்கே-அந்தக் கலிப் பகையாருக்கே. உரியது-உரியவள்; திணை மயக்கம். நான் -அடியேன். ஆதலினால்-ஆகையால். இந்த உயிர்-அடியே னுடைய இந்த உயிர். அவர் உயிரோடு-அந்தக் கலிப்பகை யாருடைய உயிருடன் இசைவிப்பன்-சேரும் வண்ணம் அடி யேன் புரிவே ಸr. என- என்று; இடைக்குறை.த்:சந்தி. துணியதீர்மானம் செய்துகொண்டு இறந்துபோக. வந்தவர் தம்வந்தவ்ராகிய திலகவதியாருடைய தம்: அசைநிலை. அடி யிணைமேல்-இரண்டு திருவடிகளின் மேலும். அடி, ஒருமை. பன்மை மயக்கம். மருணிக்கியார்-அந்தத் திலகவதி யாருடைய தம்பியாராகிய மருணிக்கியார். விழுந்தார்விழுந்து வணங்கினார். , - . r - பிறகு உள்ள 33-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த நிலையில் மருணிக்கியார் மிகுதியாக அழுது, அடியேனுடைய தாயாகிய மாதினியாரும், அடியேனு: டைய தந்தையாகிய புகழனாரும் இந்த மண்ணுலகத்தை விட்டுப் பிரிந்ததற்குப் பிறகும் அடியேன் அடியேனுடைய தமக்கையாராகிய தங்களைப் பணியும் பாக்கியத்தை அடைவதனால் அடியேனுடைய உயிரைப் போக்கிவிடாமல் தாங்கியிருந்தேன்; அடியேல்ன இனிமேல் தனியாகக் கைவிட்டு விட்டுப் போவீர் ஆனால் அடியேனும் உங்களுக்கு முன்னால் அடியேனுடைய உயிரைவிட்டுவிடுவேன்.” என்று. திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டுத் துன்பமாகிய கடலில் ஆழ்ந்தார். பாடல் வருமாறு: -

அங்கிலையில் மிகப்புலம்பி,

அன்னையும்அத் தனும்அகன்ற