பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் .71

அந்தச் சமண சமயமாகிய வழியில் மிகுதியாகிய சிறப் பைப் பெற்றவராகி அந்த மருணிக்கியார் இவ்வாறு நடந்து வர அமைந்த தவத்தைப் புரிந்த, தவசிகளினுடைய நேர்மை யாகிய வழியில் தம்முடைய திருமடத்தில் தங்கியிருக்கும் திலகவதியாரும் பழைய வழியாகிய சைவ சமய நெறியில் தம்முடைய உறவினர்களினுடைய சம்பந்தம் அகலப் பரி சுத்தமாகிய சைவ சமயமாகிய நல்ல வழியையே அடைவதற் காகத் தம்முடைய தலைவனாகிய திருவதிகை வீரட்டானேசு

2

வரனுடைய திருவடிகளை அடைபவரானார். பாடல் வருமாறு: -

அந்நெறியில் மிக்கார்

அவரொழுக ஆன்றதவர் செந்நெறியின் வைகும்

திலகவதி யார்தாமும் தொன்னெறியின் சுற்றத்

தொடர்பொழியத் தூயசிவ நன்னெறியே சேர்வதற்கு

நாதன்தாள் கண்ணுவார்.' அந்நெறியில்-அந்தச் சமண சமயமாகிய வழியில். மிக் கார்-மிகுதியாகிய சிறப்பைப் பெற்றவராகி; முற்றெச்சம். அவர்-அந்த மருணிக்கியார். ஒழுக-இவ்வாறு நடந்து வர. ஆன்ற-அமைந்த. தவர்.தவத்தைப் புரிந்த தவசிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். செந்நெறியின்-நேர்மையாகிய வழி யில். வைகும்-தம்முடைய திருமடத்தில் தங்கியிருக்கும். திலக் வதியார் தாமும்-மருணிக்கியாருடைய, தம்க்கையாராகிப் - திலகவதியாரும். தாம்-அசைநிலை த்ொல்-பழமையாகிய, நெறியின்-சைவ சமய வழியில். சுற்ந:தம்முடைய உறவின் - களோடு:திணைமயக்கம்.த்:சந்தி,தொடர்பு-சம்பந்தம்,ஒழிப் -அகல. த்:சந்தி. தாய-பரிசுத்தமாக உள்ள சிவ-சைவசமிப் மாய நல்லை. தெரியவயை சேர்வதந்து