பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'72 பெரிய புராண விளக்கம்

- 'அடைவதற்காக. நாதன்-தம்முடைய தலைவனாகிய திரு வதிகை விரட்டானேசுவரனுடைய தாள்-திருவடிகளை: ஒருமை பன்மை மயக்கம். நண்ணுவார்-அடைபவராகித் திருவதிகை வீரட்டானத்தை அடைபவரானார். r : - பிறகு வரும் 42-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

நீங்காத பந்த பாசத்தினுடைய கட்டுத் தம்மைவிட்டு அகலுவதற்காக பின்னிய சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்மேல் பெற்றவனாகிய வீரட்டானேசுவரனிடத்தில் குறையாத பக்தியை அடைவதற்காக விரும்பிய அந்த மடப் பத்தைப் பெற்ற மாதரசியாராகிய திலகவதியார் நீர் நிரம்பி ஒடும் கெடில நதியினுடைய வடக்கில் உள்ள நீளமான கரை யில் நெடுங்காலமாக விளங்கும் பெருமையையும் சீர்த்தியை யும் நிறையப் பெற்ற திருவதிகை வீரட்டானத்தை அடைந் தருளினார். பாடல் வருமாறு: w. « பேராத பாசப்

பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால் ஆராத அன்புபெற

ஆதரித்த அம்மடவார் நீரார் கெடிலவட *.

நீள்கரையில் நீடுபெரும் சீரார் திருவதிகை ... ... விரட்டான்ம்சேர்ந்தார்.” பேராத-நீங்காத, பா ச - ப்ந்த பாசத்தினுடைய. ப்.சத் தி. பிணிப் பு-கட்டு. ஒழிய-தம்மை விட்டு அலுவதற்காக, ப், சந் தி. பி ஞ் சூ கன் பால்பின் னிய சடாபாரத்தைத் தன்னுடைய த லை யி ன் மேல் பெற்றவனாகிய விரட்டான்ேச்வர்ணிடத்தில் ஆராத, இத்தாவும் தறையாக அன்பு:பத்தியை பெற-அடைவதற் ಫ್ಲಿಕೆಲ್ಸಿ 3--ಹ೦-೫ கப் ப்ற் மார்சியாராகிய திலகவதியர். நீர்-புனல் கேர்ள் ஒடும். டிெல் கெடில நதியினுடைய வடி