பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 73

s'ורג

திசையில் உள்ள நீள்-நீளமான கரையில் நீடு-கரையில் நெடுங்காலமாக விளங்கும். பெரும்-பெரும்ையையும், *季行一 சீர்த்தியையும். ஆர்-நிறையப் பெற்ற. திருவதிகை விரட்டா' - மை:திருவதிகை வீரட்டானத்தை சேர்ந்தார். அடைந்தருளி

еят т. . . -

திருவதிகை வீரட்டானம்: இது நடு நாட்டில் உள்ள சிவத்தலம். இது கெடில நதியின் வடக்குக் கரையில் விளங்கு வது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் வீரட்டேசுவரர். அம்பிகை திரிபுரசுந்தரி. இது பண்ணுருட்டி என்னும் ஊருக் குத் தென்கிழக்கில் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. "வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே' என்று தேவாரத் இல் வரும் பகுதி இந்தத் தலம் கெடில நதியின் வடகரையில் இருப்பதைக் கு றி க் கி ற து. இது : எ ட் டு வீ ர ட் டங்களில் ஒன்று; திரிபுரதகனம் செய்ததைக் குறிப்பது. தி ரு நா வுக் கரசு நாயனாருடைய தமக்கையாராகிய திலகவதியார் வீரட்டேசுவரரை வ ழி ப ட் ட த ல ம் இது. அந்த நாயனார் சமண சமயத்தை விட்டுவிட்டுச் சைவ சமயத்தைச் சார்ந்தவராகி, "கூற்றாயினவாறு விலக்ககiர்' என்று தொடங்கும் திருப்பதிக்த்தைப் பர்டி யருளினார். அப்போது அவருடைய சூல்ை நோய் தீர்ந்து விட்டது. காடவன் என்னும் சமண மன்னன் சைவ சமயம்ே உண்மையான சமயம் என்ற தெளிவைப் பெற்ற பிற்கு திருப் பாதிரிப்புலியூரில் இருந்த சமணர்களினுடைய பள்ளிகளை யும் பாழிகளையும் இடித்துவிட்டு அவற்றில் இருந்த கற்க ளைக் கொண்டு (குணதர ஈச்சுரம்) என்ற திருக்கோயிலைக் கட்டினான். அந்த ஆலயமும் இந்தத் தலத்தில் உள்ளது. இதைப் பற்றிய ஒரு பாசுரம் வரும்ாறு o

முற்றா வெண்மதி குடும் முதல்வனார் செற்றார் வாழும் திரிபுரம் தீனழ - விற்றான் கொண்டெயில் எய்தவர் விரட்டம் ੈ। கற்ற்ால் iல்லதென் க்ண்துயில் கொள்ளும்ே.