பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

14 - - பெரிய புராண விளக்கம்-5

திருவதிகை வீரட்டானத்தைப் பற்றித் தக்கராகப் பண்ணில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

- 'எண்ணார் எயில் எய்தான்

இறைவன் அனலேந்தி மண்ணார் முழவதிர -

முதிரா மதிகுடிப் பண்ணார் மறைபாடப்

பரமன் அதிகையுள் விண்ணோர் பரவநின் - - றாடும்வீரட் டானத்தே." இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிப் பண்ணிலும், காந் தாரப் பண்ணிலும், காந்தார பஞ்சமப் பண்ணிலும் திருப் பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார். இவற்றையன்றி, கொப்புளித்த திருநேரிசை, திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, ஏழைத் திருத்தாண்டகம், அடையாளத் திருத்தாண்டகம், போற்றித் திருத்தாண்டகம், திருவடித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம் என்பவை அடங் கிய திருப்பதிகங்களையும் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளியிருக்கிறார். அடையாளத் திருத்தாண்டகம் ஒன்று வருமாறு: .

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலும்

செஞ்சடையெம் பெருமானே தெய்வம் நாறும் வம்பினாள் மலர்க்கூந்தல் உமையாள் காதல்

மணவாள னேவலங்கை மழுவாளினே நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே - நடுங்காதார் புரம்மூன்றும் நடுங்கச் செற்ற அம்பனே அண்டகோ சரத்து ளானே

அவனாகில் அதிகைவிரட்ட னாமே.” பிறகு வரும்.43-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அல்லா திலகவதிவார் திருவதிகைக்கு எழுந்தருளித்