பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரிய புராண விளக்கம்- 6

கூறும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுனர்க - - .

பிறகு உள்ள 44-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திலகவதியார் விடிவதற்கு முன்பே துயிலிலிருந்து எழுந்து வந்து திருவதிகை விரட்டானேசுவரருடைய ஆலயத் தின் திருவாசலில் அழகிய துடைப்பத்தால் பெருக்கி ஈன்ற ணிமைபோன அழகு மிகுதியாக உள்ள பகமாட்டினுடைய சாணத்தினால் நன்றாக அழகாகத் தரையை மெழுகி நந்த வனத்திலிருந்து பல வகையாகிய மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து அந்த மலர்களால் மாலைகளையும் கட்டி வைத்து அந்தத் திருவதிகையில் வாழும் பல மக்களும் புகழ்ந்து பாராட்டும் நல்ல பண்பின்ோடு திருப்பணிகள் பல வற்றைப் புரிந்தருளினார். பாடல் வருமாறு: .

புலர்வதன்முன் திருவலகு பணிமாறிப் புனிறகன்ற கலம்மலிஆன் சாணத்தால்

• கன்குதிரு மெழுக்கிட்டு . . . . மலர்கொங்து கொடுவந்து • ‘

மாலைகளும் தொடுத்தமைத்துப் பலர்புகழும் பண்பினால்

திருப்பணிகள் பலசெய்தார்." புலர்வதன்முன்-அந்தத் திலகவதியார் விடிவதற்கு முன்பே. திருவலகு-துயிலிலிருந்து எழுந்து வந்து திருவதிகை ர்ட்டானேசுவரருடைய ஆலயத்தின் திருவாசலில் அழகிய > த்டைப்பத்தால். பணி-செய்யும் இருப்பணியாகிய பெரு * கு ங்தை. மாறி.மீண்டும்.மீண்டும் புரிந்தருளி. ப்:சந்தி, புனிறுன் தனிமை. அகன்ற-போன நல்ம்-அழகு. மலி-மிகுதியாது. உள்ள். ஆன்-பசுமாட்டினுடைய சாணத்தால்-சாணத்தி சால். நன்கு நன்றாக, திரு.அழகிய மெழுக்குத்ரைன்: ம்ே.ழ்குவதை இட்டு:புரிந்தருளி, மலர்-பல் வ்கையூதித்

. .

! . " : بوي { : " .ية . بني ، ; : 懿, மலர்களை. அவையாவன: நந்திய்ாவட்டை மலர். அரளி