பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலை நோய் வடவாக்கினியும் இதழ்

86 -: பெரிய புராண விளக்கம்- 6. -

தொண்டரைஆ ளத்தொடங்கும்

சூலைவே தனைதன்னைக் கன்தருநெற் றியர்அருளக்

கடுங்கனல்போல் அடும்கொடிய மண்டுபெருஞ் சூலைஅவர்

வயிற்றினிடைப் புக்கதால்." - பண்டு-அந்த மருணிக்கி பழைய பிறவியில். புரி-செய், திருந்த நல்.நல்ல. தவத்துத்வத்தினால், ப்:சந்தி. பதின் குற்றத்தினுடைய அளவு அளவானது. இறை சிறிதேனும். வழுவும்.தவறும். தொண்டரை-திருத்தொண்ட ராகிய அந்த மருணிக்கியாரை, ஆள-எம்முடைய ஆளாக, ஏற்றுக் கொள்ள, த்:சந்தி. தொடங்கும்-ஆரம்பிக்கும். சூலை-கடுமையாகிய வயிற்று வலி என்னும், வேதனை தன்னை-வேதனையை. தன்.அசைநிலை. க்சந்தி. கண்ஒற்றைக் கண்ணை தருநெற்றியர்-தம்முடைய திருநுதலில் பெற்றவராகிய அந்த விரட்டானேசுவரர். அருள-வழங்கி, யருளிய. க்:சக்தி. கடும்-கடுமையாக இருக்கும். கனல் இால்.நெருப்பைப் போல. அடும் வருத்தத்தை அளிக்கும். கொடிப்-கொடுமையாகிய, மண்டு-மிகுதியாக உண்டாகிய, ப்ெரும்பெரியதாக இ ரு க் கு ம். குலைகுலை நோயை. அல் அந்த கருனிகியாருடைய வயிற்றினிடை வயிற். அக்குள் சந்தி. புக்கது-புகுந்தது. ஆல்கற்றசை நிலை பிறகு வரும் 50ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ... அறிவு அடைதல் இல்லாத சமணர்கள் விரும்பியஅந்தத் தருமசேனருடைய வயிற்றுக்குள் உண்டாகிய அந்தச். . ... . . . .” யும் தொடுமையர்கிய ஆலகால, நிஞ்சும், இந்திரனுடைய வஜ்ஜிள்யுத்தும், வேறு ஆயுதங், களும் ஆகும் கொடுமையாக உள்ள iலும் இன்றுசேர்ந்த் தாகும் என்று கூறுமாறு அவருட்ைய குடலினுடைய உட் புறத்தைக் குடைந்திருக்க, மிக் துன்பத்தினால், வருத்து

; , గ్యా