பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை நாயனார் புராணம் .

அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில் செறிவு றப்பணிக் தேத்திய செய்கையார்.' குறியில் - அடையாளங்களால்; உருபு மயக்கம்: ஒருமை பன்மை மயக்கம். நான்கு குலத்தினர் . அந்தனர்: அரசர், வைசியர், வேளாளர் என்னும் நான்கு சாதி' களில் பிற ந் த வ ர் க ள். ஆ யி னு ம் . ஆனாலும்* நெறியின் - தாம் வாழும் வழி யி ல், அக்குலம் - அந்த நான்கு சாதிகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். நீங்கினர். வேறுபட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற இழிகுலத்தில் பிறந்தவர்கள்; ஒருமை பன்மை: மயக்கம். ஆயினும் . ஆனாலும், அறிவு - தங்களுடைய அறிவுகள்: ஒருமை பன்மை மயக்கம். சங்கர ற்கு - சுகத்தைச் செய்பவராகிய சோம் சுந்தரக் கடவுளுக்கு: , ஒருமை பன்மை மயக்கம். என - என்று கூறுவதற்குரிய: இடைக்குறை, ப் : ச ந் தி:--பெ. றி ல் - பாக்கியத்தைப் பெற்றிருந்தால். செறிவு . அவர்ளோடு கலத்தல். உற - அமையுமாறு. ப் : சந்தி, பணிந்து . அந்தப் பக்தர்கள்ை அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிவிட்டு’ ஏத்திய பிறகு அந்தப் பக்தர்களைத் துதித்திருக்கும். செய்கையார் - செயலை உடையவர் அந்தக் குலச்சிறை நாயனார் • -

பிறகு வரும் 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : "இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நன்மைகளைப் பெற்றவர்கள் ஆனாலும், அளவு இல்லாத கெட்ட செயல்களைப் புரிபவர்கள் ஆனாலும், பிறைச் சந்திரன் விளங்கும் சிவந்த சட்ா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சோமசுந்தரக் கடவுளுக்கு அடியவர்கள் என்றால் அந்த அடியவர்களைத் தரையில் படிய விழுந்து வணங்கி விட்டு, அந்த அடி ய வ ர் க ைள த் து தி க்கு ம் தகுதியாகிய பான்மையைப் பெற்றவர் அந்தக் குலச்சிறை நாயனார்." பாடல் வருமாறு : - . . . • .