பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் I 0.1

புகழைப் பெற்றவனாகிய அந்த வைசியனுடைய. மனைவி தன்பால் - பத்தினியிடம். பெருகு - பெருகிய. ஒளி . ஒளியை வீசும். விளக்குப் போல் - ஒரு திருவிளக்கைப் போல. ஓர் - ஒரு பெண்கொடி பூங்கொடியைப் போன்ற ஒரு பெண்மணியை, கொடி : உவம ஆகு பெயர். அரிதில் - அருமையாக பெற்றான் - அந்த வைசியன் சன்றெடுத்தான். .

பெண்மணிக்கு விளக்கு உவமை : .கொம்பனார்க் .ெ க ல் லா ம் கொழுந் தே குல வி ளக் கே.' என்று ஆண்டாளும், ம ங் ைகயர் க்கு விளக் கன்ன மானையும். (கங்கைப்படலம், 67), வில்லி வாங்கிய சிலையெனப் பொலிநுதல் விளக்கே. (சித்திர கூடப்படலம், 13, 7), பெண்ணியல் தீபம் அன்ன பேரெழிலாட்டி. (அயோமுகிப்படலம், 5), செந் தாமரைப் பொகுட்டிற் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை." (இரணியன் வதைப்படலம், 147), விளக் கொரு விளக்கம் தாங்கி...இயங்குமென்னா, முனைப்பிறை நெற்றியான மட ந் ைதய ர் மு ன் னும் பி ன் னும், வளைத்தனர்." (மாயா சனகப்படலம், 7) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. . பிறகு வரும் 38 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தப் பரமதத்தன் மடப்பத்தைப் பெற்ற ஒரு பெண்குழந்தையை ஈன்றெடுத்து அந்த மங்கல தாரியத்தை விரும்பித் தான் முன்னால் உடன் உறைவதற்குப் பயப்பட்டு விட்டுவிட்டு வந்த ஒரு பெருமையைப் பெற்ற பத்தினியா ராகிய புனிதவதியாரை அவரோடு தொடர்பு அற வேண்டும் என்று எண்ணி அந்தப் புனிதவதியாரைத் தொழுவதற்குரிய தெய்வச் சாதியைச் சேர்ந்தவர் என்றே தன்னுடைய உள்ளத்தில் எண்ணிக்கொண்டு கடமையை அமைத்தவராகிய அந்தப் புனிதவதியாருடைய, இருநாடி மாகிய புனிதவதி என்பதைத் தான் விரும்புதலைச் செய்யும் பெண்குழந்தைக்கு வைத்தான்." பாடல் வருமாறு :

பெ. புரா. - 9 - 7