பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கர்ல் அம்மையார் புராணம் 盈莎莎

நகரத்திற்கு உருபு மயக்கம். த்ன்: அசைநிலை. மன்னி - சென்று அங்கே நிலைபெற்று வாழ்ந்து. அளவு இல் - அளவு இல்லாத. இல் : கடைக்குறை. மா - பெரிய. நி தி யம் - நி தி ய த் ைத. ஆக்கி - உண் டாக் சி: சட்டி, அமர்ந்து - அந்த நகரத்தில் தங்கிக் கொண்டு. இனிது - இனிமையோடு. இருந்தான் - வாழ்ந்துகொண்டு இருந்தான். என்று - என. கிளர்ஒளி பிரகாசம் கிளர்ந்து எழும். மணி - அழகிய. க் ச ந் தி. கொம் ч - ч ё கொம்பை. அன்னார் - போன்றவராகிய புனிதவதியாரி அடைய. கிளைஞர்தாம் - உறவினர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாம் : அசைநிலை. கேட்டார் - கேள்வி ப் பட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம். அன்று. ஒ : இரண்டும் ஈற்றசை நிலைகள்.

ஆபிறகு வரும் 41- ஆம் ನಿಟಿಷ உள்ளுறை வருமாறு :

"அந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்ட சமயத் திலேயே தெய்வப் பெண்ணைப் போன்றவராகிய புனித வதியாருடைய உறவினர்களும் தங்களுக்கு உள்ள உறவினர் களை அந்தப் பாண்டி நாட்டில் உள்ள பெரிய நகரத்திற்குப் போகச் செய்து அந்தப் பரமதத் தனுடைய நி ைல ைய த் தாங்க ளு ம் கேள்விப் பட்டு மயக்கத்தைக் கொண்ட உள்ளங்களை உடையவர் களாகி, அந்தப் பரமதத்தன் வாழ்ந்திருக்கும் பக்கத்தில் பருத்தலைப் பெற்ற விரும்பத்தகும் கொங்கைகளைப் பெற்றவளாகிய புனிதவதியை அழைத்துக் கொண்டு சென்று அந்தப் பரமதத்தனிடம் விடுவீர்களாக' என்று அந்த உறவினர்கள் கூறினார்கள்." பாடல் வருமாறு :

அம்மொழி கேட்ட போதே . அணங்கனார் சுற்றத் தாரும்

தம்முறு கிளைஞர்ப் போக்கி

அவன்நிலை தாமும் கேட்டு