பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艇 12 பெரிய புராண விளக்கம் - 9

பயத்தோடு ஒருபுறமாக ஒதுங்கி நின்று கொண்டிருக்க அதனைத் தெரிந்துகொண்ட அந்தப் புனிதவதியாருடைய உறவினர்கள் வெட்கத்தை அடைந்து, "உன்னுடைய அழகிய பத்தினியாகிய இந்தப் புனிதவதியை நறுமணம் .திரம்பிய மலர்மாலையை அணிந்து கொண்டிருக்கும் பரமதத்தனே, நீ பணிவது ஏனோ?' என்று அந்த உறவினர்கள் கேட்டார்கள். பாடல் வருமாறு :

கணவன்தான் வணங்கக் கண்ட

காமர்பூங் கொடிய னாரும் அணைவுறும் சுற்றத் தார்பால்

அச்சமோ டொதுங்கி கிற்ப உணர்வுறு கிளைஞர் வெள்கி,

"உன் திரு மனைவி தன்னை மண்ம்மலி தாரி னாய்கி .

வனங்குவ தென்கொல்?" என்றார்.' கணவன்தான் - தம் மு ைடய க ன வ னா கி ய பரமதத்தன். தான் : அசைநிலை. வணங்க - தம்மைத் தரையில் விழுந்து பணிய. க் சந்தி. கண்ட - அதைப் பார்த்த. காமர் - அழகு மருவிய. | தங் கொடி - டிங் -கொடியை. அனாரும் - போன்றவரர்கிய புனிதவதியாரும்: இடைக்குறை. அனைவுறும் . அங்கே வந்து நின்று கொண்டிருக்கும். சுற்றத்தார் பால் - உறவினர்களிடத்தில்: ஒருமை பன்மை மயக்கம், அச்சமோடு - பயத்தோடு. ஒதுங்கி - ஒரு புறமாக ஒதுங்கி. நிற்ப - நின்றுகொண்டி ருக்க உணர்வுறு - அதனைத் தெ ந் து கொண் ட. கிளைஞர் - உறவினர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெள்.கி - நாணத்தை அடைந்து. உன் - உ ன் னு ை- ய. .திரு - அழகிய. ம. ைன வி த ன் ைன - பத்தினியாகிய இந்தப் பு னி த வ தி ைய. தன் : அ ைச தி ைல. மணம் - நறுமணம், மலி - நிரம்பிய, தாரினாய் - மலர் மாலையை அணிந்து கொண்டிருக்கும் பரமதத்தனே. நீ வண்ங்குவது. நீ பணிவது. என்கொல் - ஏனோ? கொல்: