பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. பெரிய புராண விளக்கம் -

திருக்கும். வனப்பை-அழகை. எல்லாம்-எல்லாவற்றையும். உதறி - உதறிவிட்டு. எற்பு - எலும்பாலாகிய. உடம்பே ஆ. க - உ. . ேல ஆ க ம ா ற, வ | ன மு. ம் . தேவலோகத்தில் வாழும் தேவர்களும்; இடஆகுபெயர். மண்ணும் - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்களும்: இடஆகுபெயர். எல்லாம்.ஆகிய எல்லோரும். வணங்குபணிவதற்குரிய. பேய் - பேயினுடைய வடிவம் ஆனார் - வடிவமாக அந்தப் புனிதவதியார் ஆகிவிட்டார். - பிறகு உள்ள 51 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அப்போது எல்லா இடங்களிலும் மலர் மாரியைத் தேவர்கள் சொரிந்தார்கன்; ஆகாய துந்துபிகளின் இனிய தாதம் இந்த மண்ணுலகம் முழுவதும் நிரம்பி முழங்க தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சியினால் ஒருவரோடு ஒருவர் குலாவினார்கள்: பூதகணங்கள் யாவும் கூத்தாடின: அங்கே முன்னால் நின்று கொண்டிருந்த் குறைதல் இல்லாத புனிதவதியாருடைய உறவினர்களும், அந்தப் புனிதவதியாரை வணங்கிவிட்டு அச்சத்தை அடைந்து அந்த இடத்திலிருந்து நீங்கிச் சென்றுவிட்டார்கள்." பர்டல் வருமாறு : ‘. . . . . . . . * மலர்மழை பொழிந்த தெங்கும்;

வானதுக் துபியின் காதம் உலகெலாம் கிறைந்து விம்ம

உம்பரும் முனிவர் தாமும் குலவினர்; கணங்கள் எல்லாம்

குணலையிட் டன; முன் கின்ற தொலைவில்பல் சுற்றத் தாரும்

தொழுதஞ்சி அகன்று போனார்.'

எங்கும் . அப்போது எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மலர்மழை - கற்பகமரத்தில் மலர்ந்திருக் கும் மலர்களை மழையைப்போல, மலர் : ஒருமை பன்மை மயக்கம். பொழிந்தது.தேவர்கன் சொகிந்தார்கள்; திணை