பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - - 1 of

  • கிளர்ந்து வெந்துயர் வந்தடும்

போதஞ்சி நெஞ்சம் என்பாய் . தளர்ந்திங் இருத்தல் தவிர்த்திகண்

டாய்தள ராது வந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத்

திடைவளர் கோட்டு வெள்ளை இளந்திங் கரும் எருக் கும்மிருக்

கும்சென்னி ஈசனுக்கே. . இந்தத் திருவிரட்டை மணிமாலையில் இறுதியில் உள்ள 20 - ஆம் வெண்ப்ா வருமாறு : -

உத்தமராய் வாழ்வார் உவந்தக்கால் உற்றார்கள்

செத்தமரம் அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. - பிறகு வரும் 54 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தப் பேயுருவத்தை அடைந்த புனிதவதியாரைப் பார்த்த மக்கள் அதிசயத்தையும் அச்சத்தையும் அடைத்து அந்த இடத்தைவிட்டு நீங்கி ஓடிப்போவார்கள்: புனித வதியார் எடுத்துக்கொண்ட பேயின் வேடத்தினுடைய இயல்பை உள்ளவாறு கண்டவர்கள் சொல்லக்கேட்டு, தேவர்களுக்குத் தலைவராகிய ைகலாசபதி யார் அ டி யே ைன த் தெரிந்து கொண்டருள்வாரானால் தெரிந்து கொள்ளாத உண்மையைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள ஊர்களில் வாழும் மக்களுக்கு அடியேன் எந்த வடிவம் ஆனால் என்ன? " என்று அந்தப் புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பாடவ் வருமாறு :

  • கண்டவர் வியப்புற் றஞ்சிக் .

. கையகன் றோடு வார்கள்; கொண்டதோர் வேடத் தன்மை

உள்ளவா கூறக் கேட்ட,