பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராண்ம் 及2*

வதியார் ஏறும் சமயத்தில். மகிழ்ச்சியால் - மகிழ்ச்சியோடு: உருபு மயக்கம். அன்பு - பக்தியும். பொங்க - தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழ, க் : சந்தி, கலை - கிரணங் களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். இளம்திங்கள் . இளமையைக் கொண்ட பிறைச் சந்திரனாகிய, கண்ணி - கண்ணியைச் சூடும். க் சந்தி. கண்ணுதல் - நெற்றியில் ஒன்றைக் கண்ணைப் பெற்றவராகிய க யி லா ச ப் தியாருடைய, ஒரு ஒப்பற்ற, பாகத்து - வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும். ச் : சந்தி. சிலை - வில்லைப் போன்ற. துதல் - நெற்றியைப் பெற்ற. இமயவல்லி - இ ம | ச ல. அரசனுடைய புதல்வியும் பூங்கொடியைப் போன்றவரும் ஆகிய பார்வதி தேவியினுடைய. இமய திணை மயக்கம். திருக்கண் - அழகிய விழியுடைய நோக்கு - பார்வை. உற்றது - அந்தப் புனிதவதியாரை அடைந்தது. அன்று. ஏ : இரண்டும் ஈற்றசை நிலைகள். -

பின் வரும் 57 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

பார்வதி தேவியார் தம்முடைய திருவுள்ளத்தில் வியப்பை அடைந்தருளித் தரையில் விழுந்து பணிந்து விட்டுத் தம்முடைய கணவனாகிய கைலாச பதியாரைப் பார்த்து, தலையினால் நடந்து இந்தக் கைலாச மலையின் மேல் ஏ றி வரு ம், எ ம் பெ ரு மானே, ஓர் என்பே மயமான உடம்பு பெற்றவளுடைய பக்தி என்ன ஆச்சரியமானது' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அடியேங்களுடைய பெருமாட்டியாகிய பார்வதி தேவிக்கு, அவளுடைய கணவனாகிய கைலாசபதி பின்வருமாறு: திருவாய் மலர்ந்தருளிச் செய்பவன் ஆனான். பாடல் வருமாறு :

" அம்பிகை திருவுள் ளத்தின்

அதிசயித் தருளித் தாழ்ந்து தம்பெரு மானை நோக்கித்.

"தலையினால் கடந்திங் கேறும்