பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 131

தாமரை மலர்களைப்போல, ஒருமை பன்மை மயக்கம், ச். சந்தி. செம் - சிவப்பாக விளங்கும். பொன் - தங்கத்தைப் போன்ற உ வ ம ஆகுபெயர். பாதம் - கைலாசப்தியாரு டிைய திருவடிகளை ஒருமை பன் ைம ம ய க்க ம். பணிந்து வீழ்ந்து . தரையில் விழுந்து வணங்கி. எழுந்தார் தம்மை - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டி ருந்த அந்தப் புனிதவதியாரை. தம் : அசைநிலை. ச் : சந்தி. சங்க - சங்குகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். வெண் - வெண்மை நிறத்தைக் கொண்ட குழையினாரும் தாம் - குழைகளைத் தம்முடைய திருச்செவிகளில் அணிந்து கொண்டிருக்கும் கைலாசபதியாரும். குழை : ஒ ரு ைம பன்மை மயக்கம். தாம் : அசைநிலை. எதிர் - அ ந் த ப் புனிதவதியாருக்கு எ தி சி ல். நோ க் கி - அ வ ைர ப் பார்த்தருளி. நம்பால் - எம்மிடம். இங்கு - இந்தக் கைலாச மலையில். வேண்டுவது - நீ அடைய விரும்புவது. என் . என்ன. என்ன - என்று அந்தக் ைக லா சபதி யார் வினவியருள. இறைஞ்சி நின்று - அந்தக் கைலாசபதி யாசைப் புனிதவதியார் தரையில் விழுந்து வணங்கி, விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. இயம்புகின்றார் . பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்கிறவரானார். - r r பிறகு வரும் 60 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : என்றும் போகாத இன்பத்தை வழங்கும் பக்தியை, விரும்பி அந்தப் புனிதவதியார் பிறகு அந்தக் கைலாசபதி யாரை வேண்டிக்கொள்கிறவராகி, அடியேன் இனிமேல் இந்த மண்ணுலகத்தில் பிறவாத தன்மை அடியேனுக்குத் தேவரீர் வழங்கியருள வேண்டும். ஒரு கால் திரும்பவும் மனிதப்பிறவி உண்டாகுமானால் தேவரீரை எந்தக் காலத்திலும் மறவாமல் இருக்கும் பான்மையைத் தேவரீர் அடியேனுக்கு வழங்கியருள் வேண்டும். இவற்றிற்கு மேலும், அடியேன் தேவரீரை மகிழ்ச்சியை அடைந்து பாசுரங் களைப் பாடி வாழ வேண்டும்; தரும சொரூபமாக