பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெரிய புராண விளக்கம் - 9

அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரிடம் விடையைப் பெற்றுக்கொண்டு அ வ ைர ப் பணிந்துவிட்டு மே லே எழுந்தருளி சொல்வதற்கு அருமையாக இ ரு க் கு ம் பெருமையைப் பெற்ற பக்தியோடு, புகழோடு விளங்கு கின்ற திருவாலங்காடு ஆகும் நல்ல சிவத்தலத்திற்கு அந்தக் காரைக்கால் அம்மையார் தம்முடைய தலையினால் நடந்து சென்று ஊருக்குள் நுழைந்து சேர்ந்தார். பாடல், வருமாறு : - . .

அப்பரி சருளப் பெற்ற

அம்மையும் செம்மை வேத மெய்ப்பொருள் ஆனார் தம்மை

விடைகொண்டு வணங்கிப் போந்து செப்பரும் பெருமை அன்பால்

திகழ்திரு வாலங் காடாம் கற்பதி தலையி னாலே

கடந்துபுக் கடைந்தார் அன்றே. *

அப்பரிசு தம்மைத் திருவாலங்காட்டில் ஊர்த்துவ, தாண்டவமூர்த்தியாருடைய திருவடிகளின் கீழ் என்றைக்கும் இருக் க வேண் டு ம் என்று வேண்டிக்கொண்ட அந்த வேண்டுகோளினுடைய தன்மையை. அரு ள - அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார் தனக்கு வழங்கியருள. ப் : சந்தி. பெற்ற அந்தத் திருவருளைப் பெ ற் று க் கொண்ட அம்மையும் - காரைக் கால் அம்மை யும். செம்மை - சிறப்பான தன்மையைப் பெற்ற. வேத - இருக்கு வேதம், யஜூர் வேதம், சள்ம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம், மெய் - உண்மையான. ப் : சந்தி. பொருள். ஆனார் தம்மை - அர்த்தமாக விளங்குபவராகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரிடம்: உருபு மயக்கம். தம் : அசைநிலை. விடைகொண்டு அந்தக் காரைக்கா ல் அம்மையார் விடையைப் பெற்றுக்