பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 翼忍莎

தங்கி அலறி உலறு காட்டில்

தாழ்சடை எட்டுத் திசையும் விசி

அங்கம் குளிர்ந்தலை ஆடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே."

இந்தத் திருப்பதிகத்தில் இறுதியாக வரும் 11-ஆம் பாடல் வருமாறு :

ஒப்பினை இல்லவன் பேய்கள் கூடி

ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்துப் பப்பினை இட்டுப் பகண்டை பாடப்

பாடிருத் தந்நரி யாழ் அமைப்ப அப்பனை அணிதிரு வாலங் காட்டுள் r

அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் . சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே." பிறகு வரும் 64 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : - தேன் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த வராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார் புரிந்தருளும் அழகிய ஊர்த்துவ தாண்டவத்தைத் தரிசித்து முன்னால் அந்த மூர்த்தியாரைப் பணியும் இட்டம் மிகுதியாகக் கொண்ட பெரியதாக இருக்கும் விருப்பம் அந்தக் காரைக் கால் அம்மையாருடைய திருவுள்ளத்தில் எழுந்து ஓங்கி நிற்க ஆச்சரியத்தை அந்த அம்மையார் அடைந்து, எட்டி இலவம் ஈகை' என்று தொடங்கி மூத்த திருப் பதிகத்தை, கொட்ட முழவம் குழகன் ஆடும்' என்று முடித்து ஒரு திருப்பதிகத்தை அந்த அம்மை யார் பாடியருளினார். பாடல் வருமாறு : -

  • மட்டவிழ் கொன்றை வினார்தம்

திருக்கூத்து முன் வணங்கும் இட்டமிகு பெருங் காதல்

எழுந் தோங்க வியப்பெய்தி