பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼49 - பெரிய புராண விளக்கம் - 9

இலவம் ஈகை' என واناr، ’. எடுத்துத் திருப்பதிகம் கொட்டமுழ வம்குழகன் ஆடும்'

எனப் பாடி னார்.'

மட்டு - தேன். அவிழ் - மலரும். கொன்றையினார். தம் - கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியார் புரிந்தருளும். கொன்றை: ஆகுபெயர். தம் : அசை நிலை. திருக்கூத்து - அழகிய ஊர்த்துவ தாண்டவத்தை. முன் - தரிசித்து முன்னால். வணங்கும் - அந்த மூர்த்தியாரைப் பணியும். இட்டம் - இஷ்டத்தை. மிகு - மிகுதியாகக் கொண்ட பெரும் - பெரி. தாக இருக்கும். காதல்-விருப்பம். எழுந்து - அந்தக் காரைக் கால் அம்மையாருடைய திருவுள்ளத்தில் எழுந்து. ஓங்க - ஓங்கி நிற்க. விய்ப்பு . ஆச்சரியத்தை. எ ய் தி அத் த அம்மையார் அடைந்து. எட்டி இலவம் ஈகை' என எடுத்து - எட்டி இலவம் ஈகை' என்று தொடங்கி, என : இடைக்குறை. த் சந்தி. திருப்பதிகம்-மூத்த திருப்பதி கத்தை. கொட்ட முழவம் குழகன் ஆடும்’ என - கொட்ட முழவம் குழகன் ஆடும் என்று முடித்து. என : இடைக்குறை. ப் : சந்தி, பாடினார் . அந்த அம்மையார். பாடியருளினார். . . . .

. இந்தப் பாடலில் குறிப்பிட்ட எட்டி இலவம் என்று தொடங்கும் பாசுரம் வருமாறு. இது இந்தளப்பண் அமைந்தது : - - -

எட்டி இலவம் ஈகை சூரை சார்ை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி ,

சோர்ந்த குடர்கெலூவப் பட்ட பிணங்கள் பரந்த கிாட்டிற்.

பநைபோல் விழிகட் பேய்