பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - 芷暑

அந்தணர் புரி ந் த திருத்தொண்டுகளைப் பா ட த் தொடங்கினேன்." பாடல் வருமாறு : .

" ஆதியோ டக்தம் இல்லான்

அருள்கடம் ஆடும் போது கீதம்முன் பாடும் அம்மை

கிளரொளி மலர்த்தாள் போற்றிச் சீதகீர் வயல்சூழ் திங்க

ளுரில்அப் பூதி யாராம் போதமா முனிவர் செய்த

திருத்தொண்டு புகல லுற்றேன்."

ஆதியோடு - மு. த லோ டு. அந்த ம் - மு. டி வும். இல்லான்-இல்லாதவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி. அருள் - தன்னுடைய திருவருளால், நடம் - ஊர்த்துவ தாண்டவமாகிய திருநடனத்தை. ஆடும் - அடியருளும். போது . சமயத்தில். கீதம் . பாசுரங்களை: ஒருமை பன்மை மயக்கம். முன் - அந்த மூர்த்தியாருக்கு முன்னால்: அவருடைய சந்நிதியில். பாடும். பாடியருளும். அம்மை - காரைக்கால் அம்மையினுடைய. கிளர்ஒளி - பிரகாசம் கிளர்ச்சியைப் பெற்று வீசும். மல்ர். செந்தாமரை மலர் களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. தாள் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம் போற்றி - வாழ்த் தி வணங்கி விட்டு, ச் சந் தி. த நீர் . குளிர்ச்சியைப் பெற்ற நீர் பாயும். வயல் . பலவகையான வயல்கள்: ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்கள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறி னோ ம்; ஆண்டுக் கண்டுணர்க. சூழ்.சுற்றி விளங்கும். திங்களுரில் . திங்களுரில் வாழும் அப்பூதியாராம் . அப் பூ தி யடி கள் நாயனாராகும். போத - மெய்ஞ்ஞானத்தைப் பெ த் ற. ம - பெருமையைக் கொண்ட முனிவர் . அந்த ண t. செய்த - புரிந்த. திருத்தொண்டு - திருத்தொண்டுகளை: ஒருமை பன்மை மயக்கம். புகலலுற்றேன் - இனிமேல் அடியேன் பாடத் தொடங்கினேன்,