பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் ,璋垒等

பொருப்பு அரையன்-இமயமலை அரசனுடைய மட. மடப்பத்தைப்பெற்ற, ப்:சந்தி, பிடியினுடன்-பெண்யானை பாகிய பார்வதி தேவியாரோடு. புணரும் . கூடி மகிழும். சிவக்களிற்றின் - சிவபெருமானாகிய ஆண் யா ைன பி னுடைய திருப்பழனம்-திருத்தலமாகிய திருப்பழனத்துக்கு. பணிந்து - அந்த அப்பூதியடிகள் நாயனார் எழுந்தருளி அந்தத் தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் ஆபத்சகாயேசுவரரை வணங்கிவிட்டு. பணி . தமக்குரிய உழவாரத் திருப்பணியையும் வேறு பல தி ரு ப் ப னி.க ைள யும். .ெ ச. ய் - பு ரி ந்து கொண் டு. திருநாவுக்கரசர் - திருநாவுக்கரசு ந | ய னா சி ட த் தி ல். ஒருப்படு - ஒருமைப்பாட்டோடு அமைந்த. கா த லி ல் - விருப்பத்தால்: உருபு மயக்கம், பிறவும்.வேறாக இருக்கும். உடையவர்தம் - தம்மை ஆளாக உடையவராகிய சிவ பெருமானாருடைய. தம் : அசைநிலை. பதி - தலங்களை : ஒருமை பன்மை மயக்கம். வணங்கும் - அ ைட ந் து அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களைப்பணியும். விருப்பினொடும். விருப்பத்தோடும். திங்களுர் - திங்களுருக்கு. ம ரு ங் கு . பக்கத்தில் உள்ள. வழி - வழியில். மேவுவார் . அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளுவாரானார். -

பிறகு வரும் 5 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : *அளவு இல்லாத மக்கள் நடந்துபோவதை ஒழியாத வழியில் உள்ள கரையில்லாத இறைவனுடைய திருவருளை உடைய அடியவர்கள்னுடைய திருவுள்ளங்களைப்போன்ற குளிர்ச்சியையும் அன்பையும் உடையதாகி அடையும் கோடைக்காலத்தில் உண்டாகும் துன்பமாகிய தாகத்தைப் போக்கி குளத்தில் நிரம்பியுள்ள நீரும், தடாகத்தைப் போலக் குளிர்ச்சியும் கொண்டிருக்கும் பரப்பைப் பெற்ற தாகி வளப்பம் பொருந்தியிருக்கும் நிழலைத் தருகின்ற தண்ணிர்ப்பந்தருக்குத் தி ரு நா வுக்கர சு ந யனார். எழுந்தருளி வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு:

பெ. புரா , 9 - 16 -