பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.0. பெரிய புராண விளக்கம், 9,

அளவில்சனம் செலவொழியா

வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய், -

உறுவேனிற் பணிவகற்றிக் குளம்கிறைந்த கீர்த்தடம்போல்

குளிர்துங்கும் பரப்பினதாய், வளம்மருவும் கிழல்தருதண், ; : எண்ர்ப்பந்தர் வந்தணைந்தார்." அளவு - ஓர் அளவும். இல் - இல்லாத கடைககுறை. சனம். மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஜனம் என்ற வட சொல்லின் திரிபு. செலவு-நடந்து போதலை, ஒழியா., நீங்காத வழி - வழியில். க் சந்தி. கரை - வரம்பு. இல்:-. இல்லாத கடைக்குறை. அருள் - இறைவன் வழங்கும் திருவருளை உடையார் . பெற்ற பக்தர்களுடைய, ஒருமை. பன்மை மயக்கம். உளம் - திருவுள்ளங்களை ஒருமை பன்மை மங்க்கம்: இடைக்குறை. அனைய போன்ற, தண் - குளிர்ச்சியையும். அளித் தா ய்-அ ன் பை யும் உடையதாகி அன்பு - தண்ணீர்ப்பந்தரில் உள்ளவர்கள் கசட்டும் அன்பு. உறு. - அடையும். வேனில் முது. வேனிலாகிய கோடைக்காலத்தில் உண்டாகிய, பரிவு. துன்பமாகிய தாகத்தை அகற்றி-போக்கி. க்:சந்தி. குளம், குளத்தில்.நிறைந்த-நிரம்பியுள்ள. நீர்-புனலும், த், சந்தி. தடம்போல் - ஒரு த டா க த் ைத ப் போல. குளிர் . குளிர்ச்சியும்; முதல்நிலைத் தொழிற்பெயர்: தூங்கும் . கொண்டிருக்கும். பரப்பினதாய் - பரப்பைப் பெற்றதாகி. வளம் - வளப்பம். மருவும் - பொருந்தியிருக்கும். நிழல் தரு. வருபவர்களுக்கு நிழலை வழங்கும். தண்ணீர்ப்பந்தர். - தண்ணிர்ப் பத் த லுக்கு வந்து அ ைண ந் தார் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி வந்து சேர்ந்தார்.

பிறகு உள்ள 6- ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு தண்ணிர்ப்பந்தலுக்கு எழுந்தருளி வந்து. சேர்ந்த வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் தென்றற்.