பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகன் நாயனார். புராணம் 16.1. காற்று வீசும் குளிர்ச்சியைப் பெற்ற பத்தலோடு அசித்த்தைப் போன்றதர்கும் குளிர்த்த புனனையும் கண்ட்ருளித் தம்முடைய திருவுள்ளத்தில் ஆச்சகியத்தை அடையுமாறு வருபவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் தண்ணிர்ப் பிந்த்லில் திருநாவுக்கரக என்னும் திருநாமத்தை அழகு பெறும் வண்ணம் எழுதி: விருந்ததை எந்த இடங்களிலும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பார்த்தார். பாடல் வருமாறு : -

' வந்தணைந்த வாகீசர்

மந்தமா. ருதசீதப் பக்தருடன் அமுதமாம்

தண்ணீரும் பார்த்தருளிச் சிங்தைவியப் புறவருவார்

திருகாவுக் கரசெனும்பேt சக்தமுற வரைக்ததனை

எம்மருங்கும் தாம்கண்டினர்." . வந்து - அவ்வாறு தண்ணீர்ப் பந்தலுக்கு எழுந்தருளி வந்து. அ ைண ந் த ல் சேர்ந்த, வாகீசர் வாகீச ராகிய திருநாவுக்கர்க் நாயனார். மந்த மாருத - தென்றற் காற்று வீசும். சீத குளிர்ச்சியைப் பெற்ற, ப் சந்தி. பந்தருடன் பந்தலோடு. அ. மு. த மாம் - அமுதத்தைப் போன்றது ஆகும். தண்ண்ரும். குளிர்ந்த புனலையும். பார்த்தருளி.க எண் - ரு ஸ்: க் : ச ந் தி. சித்தை - த ழ்.மு ைடய தி ரு.வு ள்ள த், தி ல், வி.யம்.பு. ஆச்சரியத்தை, உற..அ டை யு.மா. து. வருவார். எழுந்தருளி வருபவராகிய அந்தத் தி ருதா வுக் காசு, தாயனார். திருநாவுக்கரசு எனும். தி ரு.ந ஆக்க என்னும். எனும் : இடைக்குறை, பேர் - திருநாமத்தை, சந்தம் - அழகு, உற. பெறும் வண்ணம் வரைந்தத்னை - எழுதியிருந்ததை. எம்மருங்கும் . அந்தத் தண்ணிர்ப் பந்தலில் எந்த இடங்களிலும் ஒருமை பன்மை மயக்கம், தாம் என்றது திருநாவுக்கரசு நாயனாரை. கண்டார்.