பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? х பெரிய புராண விளக்கம். 9

அடுத்து உள்ள 7 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : இந்தத்தண்ணிர்ப்பந்தலுக்கு இந்தத் திருநாடிக்கை வைத்து இந்த இடத்தில் தண்ணிர்ப் பந்தலை வைத்திருப்பவர் யார்?' என்று கேட்ட திருநாவுக்கரசு நாயனாரிடம் அந்தத் தண்ணிர்ப் பந்தலை வைத்த அப்பூதியடிகள் நாயனாரைத் தெரிந்து கொண்டிருக்கும் மக்கள், திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து. ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனார் என்னும் திருநாமத்தோடு சொல்லுவதற்கு அருமையாக இருக்கும் சீர்த்தியைப் பெற்ற அப்பூதியடிகள் நாயனார் கட்டி அமைத்துள்ளார். ஒரு தவறும் இல்லாமல் எந்த இடங் களிலும் இருக்கிற சாலைகள், குளம், பூஞ்சோலை ஆகிய வற்றை அமைத்திருக்கிறார் என்று அந்த மக்கள் கூறினார்கள். பாடல் வருமாறு :

இப்பக்தர் இப்பெயரிட்

டிங்கமைத்தார் யார்?' என்றார்க் கப்பக்தர் அறிக்தார்கள்,

ஆண்டஅர செனும்பெயரால் செப்பரும் சீர் அப்பூதி - அடிகளார் செய்தமைத்தார்

தப்பின்றி எங்குமுள - சாலைகுளம் கா' என்றார். இப்பந்தர் - இந்தத் தண்ணிர்ப் பந்தலுக்கு. இப் பெயர். இந்தத் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தை. இட்டு - வைத்து. இங்கு இந்த வழியில். அமைத்தார் - இட்டி வைத்திருக்கிறவர். யார் - ஆர். என்றார்க்கு - என்று கேட்டதிருநாவுக்கரசு நாயனாரிடம்: உருபுமயக்கம். ஆத்தர் . அந்தத் தண்ணீர்ப் பந்தல் வைத்த ஆப் பூதியடிகள் நாயனாரை: ஆகுபெயர். அறிந்தார்கள் . இாந்து கொண்டிருக்கும் மக்கள், ஆண்ட - திருவதிகை விரட்டானேசுவரர் தடுத்து ஆ ட் கொண் ட. அ ர ன் - திருநாவுக்கரசு நாயனார்: திணை மயக்கம். எனும் -