பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莎垒 பெரிய புராண விளக்கம். 9

"துன்றியநூல் மார்பரும்இத் * தொல்பதியார், மனையின்கண் சென்றனர்.இப் பொழுததுவும் -

சேய்த்தன்று, கணித் தென்றார்." என்று - அந்த மக்கள் என. உரைக்க - இவ்வாறு கூற, அரசு - திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். . கேட்டு - அதனைக் கே ட் ட ரு வரி. இதற்கு - இவ்வாறு , இசய்ததற்கு. எ ன் னோ .. எ ன. ஒ: அ ைச நிலை. கருத்து - எண்ணம். என்று - என. நின்றவரை - அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மக்களை ஒருமை பன்மை மயக்கம். நோக்கி . பார்த்து. அவர் . அந்த மனிதர். எவ்விடத்தார் . எந்த ஊரில் இருக்கிறார். என . என்று; இடைக்குறை. வினவ - அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டருள. த் சந்தி. துன்றிய அமைந்த நூல். பூஜாலை அணிந்திருக்கும். மார்பரும் - மார்பைப் பெற்றவர் ஆகிய அப்பூதியடிகள் நாயனாரும். இத்தொல் - இந்தப் பழைமையான. பதியார் - சிவத்தலமாகிய திங்களுரில் வாழ்கிறவர். மனையின் கண் . அவர் தம்முடைய திருமாளிகைக்கு உருபு மயக்கம். இப்பொழுது சென்ற னர் . இப்போது தா ன் போ னார். அதுவும் - அந்தத் தி ரு மா வரி ைக யும். சேய்த்து - தூரத்தில் உள்ளது. அன்று . அல்ல. நனித்து . சமீபத்தில் தான் உள்ளது. எ ன் றார் - எ ன் று அந்த மக்கள் திருநாவுக்கரசு நாயனாரிடம் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம், . . . . .

பிறகு வரும் 9 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : அந்த இடத்திலிருந்து நீங்கி முனிவராகிய திருநாவுக் கரசு நாயனாரும் சென்று அப்பூதியடிகள் நாயனார் தங்கி வாழும் திருமாளிகையின் வாசலாகிய இடத்திற்கு முன்னால் சார்ந்து வீற்றிருப்பவராக இருக்க அந்தத் திருமாளிகைக்கு உள்ளே இருந்த திங்களுரில் வாழும் வேதியர்களுக்குத் தலைவராகிய அப்பூதியடிகள் நாயனார்.