பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 155

"செழிப்பைப் பெற்றிருக்கும் இந்தத் திருமாளிகையி னுடைய வாசலுக்கு வந்து சேர்ந்த மனிதர் அடியேம் களுடைய தலைவனாகிய திருவதிகை வீரட்டானேசுவரனு டைய உறவினராகிய ஒருவர் என்று அந்த மக்கள் கூற அதைக் கேட்டருளி அந்த அப்பூதியடிகள் தாயனார் அங்கே வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு :

" அங்ககன்று முனிவரும்போய்

அப்பூதி அடிகளார் - - .தங்குமனைக் கடைத்தலைமுன் சார்வாக உள்ளிருந்த திங்களுர் மறைத்தலைவர்

'செழுங்கடையில் வந்தடைந்தார் கங்கள்பிரான் தமர் ஒருவர்"

எனக்கேட்டு கண்ணினார்.' அங்கு - அந்த இடத்திலிருந்து. அ. க ன் று - நீங்கி. முனிவரும் . முனிவர்ாகிய திருநாவுக்கரசு நாயனாரும். போய் - சென்று. அப்பூதி அடிகளார் - அப்பூதியடிகள் நாயனார். தங்கும் - தங்கி வாழும், மனை .திருமாளிகை யினுடைய. க்:சந்தி. கடைத்தலை-வாசலாகிய இடத்திற்கு. முன் - முன்னால். சார்வு ஆக் -சார்ந்து வீற்றிருப்பவராக இருக்க: ஆகு பெயர். உள் - அந்தத் திருமாளிகைக்கு உள்ளே. இருந்த திங்களுர் - இருந்த திங்களுரில் வாழும். மறை - வேதியர்களுக்கு; திணை மயக்கம். த் : சந்தி. தலைவர் - தலைவராகிய அப்பூதியடிகள் நாய னார். செழும் . செழிப்பைப் பெற்று விளங்கும், கடையில் - இந்தத் திருமாளிகையினுடைய வாசலுக்கு: உருபு மயக்கம். வந்து அடைந்தார். எழுந்தருளி வந்து சேர்ந்த மனிதர். நீங்கள் - அடியேங்களுடைய. இது சேக்கிழார் தம்மையும் வ்ேறு தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பிரான் . தலைவனாகிய தி ரு வ தி ைக வீரட்டானே சுவரனுடைய. தeர் . உறவினராகிய ப்த்தர். ஒருவர் என - ஒருவர் என்று அந்த மக்க்ள் கூற, என இடைக்குறை. க்: சந்தி, கேட்டு.