பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 - பெரிய புராண விளக்கம் - 9

தருகின்ற நிழல்தண்ணிர்ப்

பக்தரும்கண் டத்தகைமை புரிகின்ற அறம்பிறவும்

கேட்டனைந்தோம் " எனப்பு:கல்வார்."

ஒரு ஒப்பற்றி. குன்ற - மேரு மலையாகிய, வில் லாரை - வில்லை ஏந்தியவராகிய ஆபத்சகாயேசுவரரை. த். சந்தி. திருப்பழனத்துள். அவர் திருக்கோயில் விளங் கும் திருப்பழனத்துக்கு உள்ளே சென்று இறைஞ்சிஅந்த ஆபத்சகாயேசுவரரை வணங்கி விட்டு. வருகின் றோம் - யாம் வருகிறோம். வழி மக்கள் தடந்து :செல்லும் வழியாகிய, க் : சந்தி. கரையில் - இந்த இடத்தில். நீர் - நீங்கள். வைத்த கட்டி வைத்துள்ன. வாய்ந்த . வாய்ப்பாக அமைந்த, வளம் . வளத்தை. தருகின்ற - வழங்குகின்ற நிழல் - நிழலைப் பெற்ற, தண்ணிர்ப் பந்தரும்-தண்ணீர்ப் பந்தலையும். கண்டு.யாம் பார்த்து விட்டு. அத்தகைமை - அந்தப் பான்மையோடு. புரிகின்ற . நீர் செய்கின்ற, அறம்: பிறவும் - வேறாக உள்ள தருமங்களைப் பற்றியும். அறம்: ஒருமை பன்மை மயக்கம். கேட்டு - யாம் கேள்விப்பட்டு. அணைந்தோம். இந்தத் திங்களுருக்கு வந்து சேர்ந்தோம் என - என்று: இடைக்குறை. ப் : சந்தி. புகல்வார் . அந்தத் திருநாவுக் கரசு நாயனார் திருவாய் மலர்ந்து அருளிச் செழ்புவ ரானார். - “.. - -

பிறகு வரும் 12 ஆம் கவியின் உள்ளுறைவருமாறு:

கங்கையாற்றைப் புனையும் சடாபாரத்தைத் த்ம் முடைய தலையிற் பெற்றவராகிய சிவபெருமானாருட்ைய அடியவர்களுக்காக நீர் கட்டி வைத்துள்ள முடிவு இல்லாத பெருமையைப் பெற்று விளங்கும் தண்ணிர்ப் பந்தலில் உம்முடைய திருநாமத்தை எழுதி:வைக்காமல் வேறு ஒருவருடைய பெயரை முன்னால் எழுதி வைக்க வேண்டிய காரண்ம் என்ன? அதைச் சொல்வீராக." என்று அந்த