பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்பூதியடிகள் நாயனார் புராணம் - *魔5姆

அப்பூதியடிகள் நாயனாருக்கு எதிரில் ஒரு குற்றமும் இல்லாத வார்த்தைகளுக்கு அரசராகிய திருநாவுக்கரசு நாயனார். திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு : - -

" ஆறணியும் சடைமுடியார்

. அடியார்க்கு கீர்வைத்த ஈறில்பெரும் தண்ணிர்ப்பக்

தரில்தும்பேர் எழுதாதே வேறொருபேர் எழுதவேண்

டியகாரனம்என்கொல்? கூறும்என எதிர்மொழிந்தார் ५ :५ கோதில்மொழிக் கொற்றவனார்."

ஆறு கங்கையாற்றை. அ E யு ம் - பு ைன ந் து கொண்டிருக்கும். சடை - சடாபாரத்தை. முடியார் . தம்முடைய தலையிற் பெற்றவராகிய சிவபெருமானா குடைய அடியார்க்கு - அடியவர்களுக்காக ஒரு ைம பன்மை மயக்கம். நீர்.நீங்கள். வைத்த-கட்டி வைத்துள்ள. சறு - ஒரு முடிவே. இல் - இல்லாத கடைக்குறை. பெரும் . பெ ரு ைம ைய ப் .ெ ப ற் று. வி ள ங் கு ம். தண்ணீர்ப் பந்தரில் - தண்ணீர்ப் பந் த லி ல், தும் . உம்முடைய பேர் . திருநாமத்தை. எழுதாது - ன மு தி: வைக்காமல். ஏ : அசைநிலை. வேறு ஒரு வேறு ஒருவரு டைய திணை மயக்கம், பேர் - திருநாமத்தை எழுத வேண்டிய வரைந்து வைக்க வேண்டிய, காரணம் என் கொல். காரணம் என்ன்? கொல் : அசை நிலை. சுதும் . அதைச் சொல்வீராக. என . என்று; இடைக்குறை. எதிர்-அந்த அப்பூதியடிகள் நாயனாருக்கு எதிரில். கோது - ஒரு குற்றமும், இல் - இல்லாத கடைக்குறை. மொழி - வார்த்தைகளுக்கு, ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி. கொற்றவனார். அரசராகிய திருநாவுக்கரசு நாயனார். மொழிந்தார் - திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.