பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார். புராணம் x 置台重

பாதகர்களோடு: ஒருமை பன்மை மயக்கம். ஒன்றிய - சேர்ந்து கொண்டிருந்த, மன்னவன் - பல்லவ அரச னுடைய, சூட்சி - சூழ்ச்சியை. திருத்தொண்டின் - தாம் புரியும் திருத்தொண்டுகளினுடைய, ஒருமை பன்.ை மயக்கம். உறைப்பால் . மிகுதியினால், ஏ அசை நிலை. வென்றவர்தம் - வெற்றியைப் பெற்றவராகிங் ஒரு : கரசு நாயனாருடைய. தம் : அசை நிலை. திருப்பேரோ - திருநாமமோ. வேறு ஒரு பேர். வேறாகிய ஒரு. திருநாமம். எ ன - என்று இடைக்குறை. .ெ வ குன் வார் - அந்த அப்பூதியடிகள் நாயனார் கோபம் மூண்டவர் ஆயினார். • *

பிறகு உள்ள 14 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அவ்வாறு சினம் மூண்டவராகிய அப்பூதியடிகள் நாய னார், 'அடியேங்களை அடிமைகளாகப் பெற்றவராகிய திருவதிகை வீரட்டானேசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளின் கீழே தாம் விரும்பிய, :வரத் திருத்தொண்டினாலும் வேறு பல திருத் தொண்டுகளாலும் இந்தப் பிறப்பிலும் நன்றாகப் பிழைத்து வாழ்வது என்று அடியேனைப் போல உள்ள மக்களும் தெளிவாக அறியும் வண்ணம் சிறப்பான திருத் தொண்டுகளைப் புரிந்தருளும் திருநாவுக்கரசு நாயன் ருடைய திருநாமத்தை அடியேம் வரைந்திருக்க, அதனை அறிந்து கொள்ளாமல் கொடுமையான வார்த்தைகளை அடியேன் கேட்குமாறு நீர் கூறினர்." என்று அந்த அப்பூதி யடிகள் நாயனார் சொல்லி. பாடல் வருமாறு :

" . கம்மைஉடையவர்கழற்கீழ்

கயந்ததிருத் தொண்டாலே இம்மையிலும் பிழைப்பதென

என்போல்வா ரும்தெளியச் செம்மைபுரி திருகர்வுக்

கரசர்திருப் பெயர்எழுத: